எகிப்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகினர். எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. எனவே, …
சுகி
-
-
செய்திகள்
தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில்- சிங்கப்பூர் தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில்- சிங்கப்பூர்
by சுகிby சுகி 0 minutes readசிங்கப்பூர் நிலப் போக்கு வரத்து ஆணையம் தீபாவளியை ஒட்டி தீபாவளிஅலங்காரப் பெரு விரைவு ரயிலை இயக்கியது. இந்தியர்களையும், இந்தியர்களின் கலாசாரத்தையும் ஆதரிக்கும் வகையில், இந்த ரயில் இயக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்கு …
-
சினிமா
பாக்கிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை பிரியங்கா சோப்ரா வருத்தம்பாக்கிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை பிரியங்கா சோப்ரா வருத்தம்
by சுகிby சுகி 1 minutes readநடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, 34, வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் யூரியில், பாக்.,கிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் …
-
செய்திகள்
திபெத் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்திபெத் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readசீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு …
-
செய்திகள்
அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் இன்று பேச்சுவார்த்தை | சிரியாஅமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் இன்று பேச்சுவார்த்தை | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் போருக்கு தூதரக அளவிலான தீர்வு காண்பதற்காக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. …
-
செய்திகள்
197 நாடுகள் கலந்து கொண்ட ருவாண்டா மாநாட்டில் உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான ஹைட்ரோபுளூரோ கார்பன்களை ஒழித்துக்கட்ட உடன்படிக்கை197 நாடுகள் கலந்து கொண்ட ருவாண்டா மாநாட்டில் உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான ஹைட்ரோபுளூரோ கார்பன்களை ஒழித்துக்கட்ட உடன்படிக்கை
by சுகிby சுகி 2 minutes readஉலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான சி.எப்.சி. என்னும் ஹைட்ரோபுளூரோகார்பன்களை ஒழித்துக்கட்டுவதற்கு 197 நாடுகள் பங்கேற்ற ருவாண்டா மாநாட்டில் உடன்பாடு கையெழுத்தானது. உலக வெப்பமயமாதல் என்ற பிரச்சினை, பயங்கரவாதம் போன்று உலகையே …
-
செய்திகள்
சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல தடைசாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல தடை
by சுகிby சுகி 0 minutes readசாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்க விமானங்களில் பயணிகளோ, விமான …
-
சினிமா
ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடைஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை
by சுகிby சுகி 1 minutes readஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் இடம்பெற்று இருப்பதால், அந்த படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது. ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக …
-
செய்திகள்
சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?
by சுகிby சுகி 0 minutes readமன அழுத்தத்தைக் குறைக்க, கவுரவத்திற்கு என சிகரெட் பிடிப்பதற்கு பல்வேறு காரணங்களை இதுவரை சொல்லிவந்த இளைஞர்கள் தற்போது சிகரெட் பிடிக்க புதிய காரணமொன்றைக் கண்டறிந்துள்ளனர். அதாவது தொடர்ந்து சிகரெட் பிடிப்பது …
-
செய்திகள்
27 ஒப்பந்தங்கள் சீனா, வங்காளதேசம் இடையே கையெழுத்தானது27 ஒப்பந்தங்கள் சீனா, வங்காளதேசம் இடையே கையெழுத்தானது
by சுகிby சுகி 1 minutes readகோவாவில் நாளையும் நாளை மறுதினமும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை இந்தியாவுக்கு வருகை தரவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், முன்னதாக இன்று வங்காளதேசம் …