11
சீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல்சார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.