சவுதி அரேபியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. அதிலும் குறிப்பாக, கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதத்தை காட்டி வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, அரசு துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட வழக்குகளில், …
சுகி
-
-
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது தாலிகட்டி கல்யாணம் செய்ய…! – யாழ் அகத்தியன் –
-
(நகைச்சுவைக்காக எழுதியது.) *ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*. *ஒரு நாள், இரு நாள் அல்ல*. *தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை …
-
சினிமா
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
by சுகிby சுகி 1 minutes readஇந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ …
-
செய்திகள்
107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ள மத குரு107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ள மத குரு
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களில் 10 …
-
செய்திகள்
ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது
by சுகிby சுகி 1 minutes readஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 360 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மொசூல் …
-
செய்திகள்
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறதுஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது
by சுகிby சுகி 1 minutes readஇரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது. இந்த …
-
செய்திகள்
மாபெரும் விஞ்ஞானிஇறந்த தினம் இன்று! மாபெரும் விஞ்ஞானிஇறந்த தினம் இன்று!
by சுகிby சுகி 0 minutes readஅக்டோபர் 18 ‘இவனுக்கு படிப்பு ஏறாது’ என, பள்ளிக்கூட ஆசிரியர்களால் வெளியேற்றப்பட்டவர், 1,300 கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு தந்த மாபெரும் விஞ்ஞானி ஆனார். அவர் தான், தாமஸ் ஆல்வா எடிசன்!கடந்த, 1847 …
-
செய்திகள்
வியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலிவியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readவியத்நாமில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 24 பேர் பலியாகினர். மேலும் நான்கு பேரை காணவில்லை. இதுகுறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: குவாங் பின்க் மாகாணத்தில் கடந்த …
-
செய்திகள்
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில்மாற்றம்இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில்மாற்றம்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், அதிபரின் அதிகாரம் குறைப்பு; தேர்தல் நடைமுறை மாற்றம்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறுபான்மை தமிழர்களின் பிரதான கட்சியான, …