ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் இடம்பெற்று இருப்பதால், அந்த படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது. ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக …
சுகி
-
-
செய்திகள்
சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?
by சுகிby சுகி 0 minutes readமன அழுத்தத்தைக் குறைக்க, கவுரவத்திற்கு என சிகரெட் பிடிப்பதற்கு பல்வேறு காரணங்களை இதுவரை சொல்லிவந்த இளைஞர்கள் தற்போது சிகரெட் பிடிக்க புதிய காரணமொன்றைக் கண்டறிந்துள்ளனர். அதாவது தொடர்ந்து சிகரெட் பிடிப்பது …
-
செய்திகள்
27 ஒப்பந்தங்கள் சீனா, வங்காளதேசம் இடையே கையெழுத்தானது27 ஒப்பந்தங்கள் சீனா, வங்காளதேசம் இடையே கையெழுத்தானது
by சுகிby சுகி 1 minutes readகோவாவில் நாளையும் நாளை மறுதினமும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை இந்தியாவுக்கு வருகை தரவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், முன்னதாக இன்று வங்காளதேசம் …
-
செய்திகள்
மாலத்தீவு காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகல்மாலத்தீவு காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகல்
by சுகிby சுகி 1 minutes readஇந்து பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு நாடு. இது பல அழகிய குட்டி தீவுகளால் ஆனது. இது இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றது. எனவே 53 நாடுகள் அடங்கிய …
-
செய்திகள்
உலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் ‛‛ அய்யோ” என்ற தமிழ் வார்த்தைஉலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் ‛‛ அய்யோ” என்ற தமிழ் வார்த்தை
by சுகிby சுகி 1 minutes readஉலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் ‛‛ அய்யோ” என்ற தமிழ் வார்த்தை புதிதாக இடம் பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தால் வெளியிடப்படும் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி (Oxford English Dictonary), ஆங்கிலம் கற்கும் …
-
சினிமா
ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்
by சுகிby சுகி 1 minutes readதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, …
-
ஆய்வுக் கட்டுரை
5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா?; ஆராய்ச்சியில் ஆச்சர்யம்5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா?; ஆராய்ச்சியில் ஆச்சர்யம்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உள்ள டைசென்ஜான் என்ற சிகரத்திற்கு, சில வருடங்களுக்கு முன்பு சென்ற ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள், அங்கு பனியில் சிக்கிக் கிடந்த ஒரு மனித உடலை …
-
செய்திகள்
ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கா அதிரடியாக ஏவுகணை தாக்குதல் | ஏமன்ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கா அதிரடியாக ஏவுகணை தாக்குதல் | ஏமன்
by சுகிby சுகி 0 minutes readஏமனில் செங்கடலில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மேசன் போர்க்கப்பல் சமீபத்தில் ஏவுகணைகள் தாக்குதலுக்கு ஆளானது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தி …
-
செய்திகள்
தாய்லாந்து மன்னர் மரணம் | ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்புதாய்லாந்து மன்னர் மரணம் | ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes read70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் …
-
சிறப்பு கட்டுரை
வறியவர்களின் பசியைப் போக்குங்கள்!வறியவர்களின் பசியைப் போக்குங்கள்!
by சுகிby சுகி 1 minutes readவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று …