இலங்கை தமிழர்கள் 20 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இலங்கையில் அனுராதாபுரம் சிறையில் 20 இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகளின் …
சுகி
-
-
செய்திகள்
தென்கொரியா திட்டம் | அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தயார்தென்கொரியா திட்டம் | அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தயார்
by சுகிby சுகி 1 minutes readஅணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் …
-
செய்திகள்
சவுதி கூட்டுப்படையினர் ஏவுகணை தாக்குதல் | ஏமன் நாடு சவுதி கூட்டுப்படையினர் ஏவுகணை தாக்குதல் | ஏமன் நாடு
by சுகிby சுகி 1 minutes readஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அதிபர்படைக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது வான்தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில் நேற்று …
-
சினிமா
16 வருடங்கள் கழித்து ஆஸ்கர் போட்டிக்கு ‘விசாரணை’ படம் அனுப்பபடுகிறது16 வருடங்கள் கழித்து ஆஸ்கர் போட்டிக்கு ‘விசாரணை’ படம் அனுப்பபடுகிறது
by சுகிby சுகி 1 minutes readநடிகர் தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கிய படம் விசாரணை. ஆஸ்கார் விருது போட்டிகாக சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் வரிசையில் 2016 ஆஸ்கார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. என …
-
செய்திகள்
‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு ‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு
by சுகிby சுகி 1 minutes readகாஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இல்லை என ஐ.நா. சபை கைவிரித்து விட்டது. இது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் …
-
செய்திகள்
என்ஜினியர் தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்டார் | இங்கிலாந்துஎன்ஜினியர் தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்டார் | இங்கிலாந்து
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் கிரகாம் ஸ்மித். என்ஜினியரான இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை …
-
இலக்கியச் சாரல்
ஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழிஆயுள்கைதி! | கவிதை | புகழ்விழி
by சுகிby சுகி 0 minutes readபடைகள் வந்து எதிர்த்தாலும் பயமின்றி நிற்ப்பவன் ! பலவித ஆயுதங்கள்கொண்டாலும் போருக்கு அஞ்சாதவன் ! தடைகள் தொடர்ந்து வந்தாலும் தோல்வியில்லை எதிலும் ! ஆயிரம் தடைகள் தகர்த்தவனை ஆயுதமின்றி தோற்க்கடித்தாயே …
-
சினிமா
சூர்யா படம் உலக திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறதுசூர்யா படம் உலக திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது
by சுகிby சுகி 1 minutes readசூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘24’. இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருந்தார். கால மாற்றங்களை மையப்படுத்தி சயின்ஸ் பிக்சன் கதையாக …
-
செய்திகள்
மனைவியை இபே மூலம் (ebay ) விற்க முயன்ற கணவர்மனைவியை இபே மூலம் (ebay ) விற்க முயன்ற கணவர்
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்தின் லண்டனை சேர்ந்தவர் சைமன் ஓ கேன் ( வயது 33) இவரது மனைவி லியாண்ட்ரா (வயது 27) இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சைமன் மனைவியை இபே மூலம் …
-
விபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 4 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. மன்னார் நகரிலிருந்து உயிலங்குளம் கிராமம் எட்டு மைல் தூரம். மன்னாரிலிருந்து வவுனியா …