உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. …
சுகி
-
-
செய்திகள்
ரஷ்யாவில் பாராளுமன்ற கீழ் சபை தேர்தல் வாக்குப் பதிவுரஷ்யாவில் பாராளுமன்ற கீழ் சபை தேர்தல் வாக்குப் பதிவு
by சுகிby சுகி 0 minutes readரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு நேற்று(18-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு புதினுக்கு எதிராக தலைநகர் …
-
செய்திகள்
ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 13 பேர் பலி | தாய்லாந்துஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 13 பேர் பலி | தாய்லாந்து
by சுகிby சுகி 0 minutes readதாய்லாந்தின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழமையான நகரம் ஆயுத்தயா. பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த நகரத்தில் சாயோ ப்ரயா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் …
-
செய்திகள்
குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் | அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகர் குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் | அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகர்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் அடைந்தனர். ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்டு …
-
சினிமா
சவுந்தர்யா ரஜினிகாந்த் | எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான்சவுந்தர்யா ரஜினிகாந்த் | எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான்
by சுகிby சுகி 0 minutes readநடிகர் ரஜினி காந்த்-லதா தம்பதியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த …
-
செய்திகள்
யாரும் விண்ணப்பிக்காத நிலையில் மீண்டும் உலக வங்கி தலைவர் ஆகிறார் ஜிம் யோங் கிம்யாரும் விண்ணப்பிக்காத நிலையில் மீண்டும் உலக வங்கி தலைவர் ஆகிறார் ஜிம் யோங் கிம்
by சுகிby சுகி 1 minutes readஉலக வங்கித் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில் மீண்டும் 2-ஆவது முறையாக உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. …
-
செய்திகள்
தென்சீனக்கடலில் அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்து | ஜப்பான் அறிவிப்புதென்சீனக்கடலில் அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்து | ஜப்பான் அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readபிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு புதிய தலைவலியாக அமையும். உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் …
-
செய்திகள்
ரூ.7400 கோடி மனைவி விவாகரத்துக்கு வழங்கிய சீன தொழில்அதிபர்ரூ.7400 கோடி மனைவி விவாகரத்துக்கு வழங்கிய சீன தொழில்அதிபர்
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கம்ப்யூட்டர் தொழில் நிறுவனம் நடத்தி வருபவர் ஷுயூ யகுய். இவரது மனைவி லி குயாங். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே விவாகரத்து செய்ய முடிவு செய்து …
-
சினிமா
‘‘சினிமாவில் நடிப்பதற்கே அதிக வாய்ப்புகள் வருகின்றன’’ | ஜி.வி.பிரகாஷ் ‘‘சினிமாவில் நடிப்பதற்கே அதிக வாய்ப்புகள் வருகின்றன’’ | ஜி.வி.பிரகாஷ்
by சுகிby சுகி 1 minutes readசினிமாவில் நடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. இசையமைக்க நேரம் இல்லை என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறினார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு.’ இதில் ஆனந்தி, …
-
செய்திகள்
2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்
by சுகிby சுகி 1 minutes readபதற்றமான சூழல் நிலவி வரும் சிரியா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், லிபிய நாட்டில் உள்ள …