எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும் …
சுகி
-
-
செய்திகள்
தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவனை பிடிக்க போலீசாருக்கு உதவிய சீக்கியருக்கு குவியும் பாராட்டு | அமெரிக்காதீவிரவாத தாக்குதல்களை நடத்தியவனை பிடிக்க போலீசாருக்கு உதவிய சீக்கியருக்கு குவியும் பாராட்டு | அமெரிக்கா
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள மின்னெசோட்டா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவன் கொல்லப்பட்ட நிலையில் …
-
செய்திகள்
ஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய மம்மி கண்டெடுப்புஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய மம்மி கண்டெடுப்பு
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய ஐரோப்பிய மனிதனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மி …
-
செய்திகள்
நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற 18 வாகனங்கள் மீது தாக்குதல் | சிரியாநிவாரண பொருட்கள் கொண்டு சென்ற 18 வாகனங்கள் மீது தாக்குதல் | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் உள்ள அலெப்போ நகரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐ.நா.சபையில் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மருந்து வகைகள் 18 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வசித்து வரும் …
-
ஆய்வுக் கட்டுரை
திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்? மனைவிமார்களே உசார்…. திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்? மனைவிமார்களே உசார்….
by சுகிby சுகி 1 minutes readவீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை …
-
சினிமா
கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்
by சுகிby சுகி 1 minutes readகோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி – பிரியதர்ஷன் …
-
செய்திகள்
சீனா குற்றச்சாட்டு | ஜப்பான் தென்சீனக் கடல் சூழ்நிலையை குழப்ப முயற்சிசீனா குற்றச்சாட்டு | ஜப்பான் தென்சீனக் கடல் சூழ்நிலையை குழப்ப முயற்சி
by சுகிby சுகி 1 minutes readதென்சீனக் கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி …
-
செய்திகள்
ஒரு வார காலமாக அமலில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கை வலுவாக இல்லை | சிரியாஒரு வார காலமாக அமலில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கை வலுவாக இல்லை | சிரியா
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள …
-
செய்திகள்
அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி | ரஷிய பாராளுமன்ற தேர்தல்அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி | ரஷிய பாராளுமன்ற தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readரஷிய பாராளுமன்றமான ‘டூமா’விற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஆனால் மிக குறைந்த சதவீத அளவிலான வாக்குகளே பதிவானது. நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு முடிவடைந்தபோது மொத்தம் 48 சதவீத வாக்குகளே …
-
செய்திகள்
இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்
by சுகிby சுகி 0 minutes readசீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். மாலை நேரத்தில் மது அருந்திய அவர் போதையில் கழிவறைக்கு சென்று உள்ளார். கழிவறையில் வைத்து …