சீனாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழைக்கு 225 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து வெள்ள நிவாரண …
சுகி
-
-
மகளிர்
ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!
by சுகிby சுகி 1 minutes readஎதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் …
-
செய்திகள்
பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்
by சுகிby சுகி 0 minutes readதுணிச்சலான சாகசங்களை செய்யும் ரஷிய நாட்டைச் சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர், பலூனில் தனியாக உலகை சுற்றும் பயணத்தை கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த்தம் நகரில் இருந்து தொடங்கினார். …
-
சினிமா
மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்
by சுகிby சுகி 0 minutes readஉலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அவர் போலீசில் சரணடைந்ததாக தோன்றும் எழுத்துகள் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித் …
-
செய்திகள்
ஐ.நா., பொதுச்செயலாளர் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலைஐ.நா., பொதுச்செயலாளர் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை
by சுகிby சுகி 1 minutes readஐ.நா.,வின் அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ரகசிய ஓட்டுப் பதிவில், போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா., பொதுச்செயலராக கடந்த …
-
செய்திகள்
71 வயது பாட்டி திருமணம்17 வயது சிறுவனை 71 வயது பாட்டி திருமணம்17 வயது சிறுவனை
by சுகிby சுகி 1 minutes readநியூயார்க்: அமெரிக்காவில், பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற, 71 வயது பாட்டி, அங்கே சந்தித்த 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை …
-
செய்திகள்
விளையாடும் அனைவரும் கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும் போக்கிமோன் கோவிளையாடும் அனைவரும் கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும் போக்கிமோன் கோ
by சுகிby சுகி 1 minutes readஇல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைக்கும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் இன்று ஜப்பானில் வெளியானது. வெளியான சிறிது நேரத்தில் இந்த ஆப்ஸ்-க்கு …
-
சினிமா
ஒரு திரைப்படத்துக்காக சிறப்பு தபால் உறை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை | ‘கபாலி’ படம்ஒரு திரைப்படத்துக்காக சிறப்பு தபால் உறை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை | ‘கபாலி’ படம்
by சுகிby சுகி 1 minutes readகபாலி படத்தின் போஸ்டர் இந்திய திரைஉலக வரலாற்றில் முதல்முறையாக விமானத்தில் இடம் பெற்றது. ஏர்–ஏசியா விமான நிலையம் இதை செய்து இருக்கிறது. இந்த விமானம் மூலம் நாளை பெங்களூரில் இருந்து …
-
செய்திகள்
ரகசிய வாக்குப் பதிவு | ஐ.நா.: அடுத்த பொதுச் செயலர் யார்?ரகசிய வாக்குப் பதிவு | ஐ.நா.: அடுத்த பொதுச் செயலர் யார்?
by சுகிby சுகி 1 minutes readஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு, வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் அந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலர் பான் …
-
செய்திகள்
படகில் இருந்த 21 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு | லிபியாபடகில் இருந்த 21 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு | லிபியா
by சுகிby சுகி 1 minutes readஉள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் மார்க்கமாக செல்லும் அகதிகள் பாதுகாப்பற்ற …