செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்

பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்பலூனில் உலகை சுற்றும் பயணத்தை நிறைவு செய்த ரஷியர்

0 minutes read

துணிச்சலான சாகசங்களை செய்யும் ரஷிய நாட்டைச் சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர், பலூனில் தனியாக உலகை சுற்றும் பயணத்தை கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த்தம் நகரில் இருந்து தொடங்கினார்.

184 அடி உயரத்தில் பறக்கும் இந்த ஹீலியம் பலூன், அண்டார்டிகா பெருங்கடல் பகுதியை இரவு நேரங்களில் கடக்கும் போது, (-50C) மிகக் குறைவாக இருக்கும் வெப்பநிலையின்போது கவனமாக இல்வாவிட்டல் மரணத்தை விளைவிக்கும் ஆபத்து நேரிடக்கூடும்.

ஒரு மனிதனுக்கு மரணத்தை எளிதாக விளைவிக்கும் அளவுக்கு உறையவைக்கும் குளிருக்கும் இடையில், மனஉறுதியுடன் தனது  பயணத்தை தொடர்ந்த பெடர் பயணத்தின் 11-வது நாளான இன்று ஆஸ்திரேலியாவின் நார்த்தாம் நகரின்மீது பறந்து தனது 34 ஆயிரம் கிலோமீட்டர் தூர உலக பயணத்தை இன்று நிறைவு செய்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.