ஜெர்மனியில் இசை அரங்கு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஐரோப்பாவில் அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் அடைக்கலம் தருவதில் முதன்மை நாடாக திகழும் ஜெர்மனியில் …
சுகி
-
-
செய்திகள்
101 வயதில் 17 வது குழந்தை பெற்ற பாட்டி | இத்தாலி101 வயதில் 17 வது குழந்தை பெற்ற பாட்டி | இத்தாலி
by சுகிby சுகி 0 minutes readஇத்தாலியை சேர்ந்த அனடொலியா வெர்ட்டடெல்லா( வயது 101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது …
-
சினிமா
‘கபாலி’ படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே இணையதளத்தில் ‘கபாலி’ படத்தை காட்சிக்கு காட்சி லைவ் அப்டேட் ‘கபாலி’ படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே இணையதளத்தில் ‘கபாலி’ படத்தை காட்சிக்கு காட்சி லைவ் அப்டேட்
by சுகிby சுகி 1 minutes readரஜினி நடிப்பில் இந்தியா முழுவதும் ஜுலை 22-ந் தேதி வெளிவந்த ‘கபாலி’ படம் இரண்டு நாட்களை கடந்தும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இந்தியாவில் வெளிவருவதற்கு …
-
செய்திகள்
230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்
by சுகிby சுகி 0 minutes readஆப்கானிஸ்தானில் ‘ஷியா ஹசாரா’ சிறுபான்மை இன மக்கள் வாழ்கிற பகுதியில் மின்வழி பாதையை அமைக்காமல், புறவழியில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காது …
-
செய்திகள்
14 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மேல்-முறையீடு | வெனிசூலா14 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மேல்-முறையீடு | வெனிசூலா
by சுகிby சுகி 1 minutes readவெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது தொடர்பான வழக்கில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசியல் எதிரியாக …
-
செய்திகள்
பிரதமர் கே.பி.ஒலி திடீர் ராஜினாமா | நேபாளம்பிரதமர் கே.பி.ஒலி திடீர் ராஜினாமா | நேபாளம்
by சுகிby சுகி 0 minutes readநேபாள நாட்டு பிரதமர் கே.பி.ஒலி தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேபாள நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் கே.பி.ஒலி. இவர் அந்த நாட்டின் அரச வம்ச ஆட்சியில் இருந்து …
-
செய்திகள்
ரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லைரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை
by சுகிby சுகி 1 minutes readரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையாக தடையில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள …
-
வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்! வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் …
-
காதல் ஒரு அறியா திசையிலிருந்து தென்றலாய் வரும், விலாசம் தேடி அது வருவதில்லை, விழிகளில் பட்டு இதயத்தில் தெறிக்கும் உணர்வுகளில் கலந்து புது உறவென உருவெடுக்கும். அந்த தென்றல் வரும் …
-
சினிமா
‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை சுல்தான் முறியடிக்குமா?‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை சுல்தான் முறியடிக்குமா?
by சுகிby சுகி 1 minutes readபாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் …