முல்லைத்தீவில் விவசாய அமைச்சின் பாரம்பரிய உணவு விற்பனை மையம்……! முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக …
சுகி
-
-
செய்திகள்
சுமத்ரா தீவில் நிலநடுக்கம் மக்களிடையே சுனாமி பீதி சுமத்ரா தீவில் நிலநடுக்கம் மக்களிடையே சுனாமி பீதி
by சுகிby சுகி 0 minutes readநிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள சுமத்ரா தீவின் துறைமுக நகரமான படாங்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 …
-
செய்திகள்
ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்
by சுகிby சுகி 0 minutes readவடகொரிய ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஹைட்ரஜன் குண்டு உள்ளிட்ட நவீன ஆயுதங்களை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் பதட்டமான சூழல் நிலவி வரும் …
-
சினிமா
சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு | தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக உள்ளதுசாவித்திரியின் வாழ்க்கை வரலாறு | தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக உள்ளது
by சுகிby சுகி 1 minutes readநடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சாவித்திரி. ஆந்திர மாநிலத்தில் 1935-ம் ஆண்டு …
-
செய்திகள்
20 மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து குதித்தவர் மோதி சாலையில் சென்றவர் சாவு!20 மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து குதித்தவர் மோதி சாலையில் சென்றவர் சாவு!
by சுகிby சுகி 1 minutes readதென் கொரியாவில் தற்கொலை செய்து கொள்ள 20-ஆவது மாடியிலிருந்து குதித்த இளைஞர் மோதி, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொருவரும் பலியானார். இதுகுறித்து அந்த நாட்டின் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: …
-
செய்திகள்
சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதைசுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதை
by சுகிby சுகி 0 minutes readசுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு …
-
செய்திகள்
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை கைது செய்ய உத்தரவுமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை கைது செய்ய உத்தரவு
by சுகிby சுகி 0 minutes readகடந்த 2014ம் ஆண்டு, செப்.,1ம் தேதி பாக்., டிவி தலைமையகத்தின் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியினரும், தாஹிருல் காதிரியின் கட்சியினரும் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீஸ் …
-
சினிமா
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்
by சுகிby சுகி 0 minutes readவிஜய் டிவியில் இன்றுமுதல், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியின் புதிய பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முன்பு இந்நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நிலையில் …
-
செய்திகள்
தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்புதோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு
by சுகிby சுகி 0 minutes readதோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று …
-
செய்திகள்
ஐரோப்பாவில் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கைஐரோப்பாவில் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை
by சுகிby சுகி 0 minutes readஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். அண்மைக் காலமாக, ஐரோப்பிய பிராந்தியத்தை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக தற்கொலை தாக்குதல்களை அரங்கேற்றி பல உயிர்களை …