செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதைசுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதை

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதைசுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதை

0 minutes read

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதைக்கான தோராயமான வடிவமைப்பு முதன் முதலில் 1947-ம் ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார்.

காட்தர்டு பேஸ் சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரெயில் பாதையின் நீளம் 57 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள செய்கன் என்ற சுரங்க வழி ரெயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரெயில் பாதையாக இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.