தைவான் நாட்டில் தலைநகர் தைபே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் தைபேயின் வடகிழக்கில் சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் …
சுகி
-
-
செய்திகள்
இங்கிலாந்தில்1 கோடி ஜாக்பாட் பரிசு ரோடு போடும் தொழிலாளிக்குஇங்கிலாந்தில்1 கோடி ஜாக்பாட் பரிசு ரோடு போடும் தொழிலாளிக்கு
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்தில் மான் செஸ்டரை சேர்ந்தவர் கார்ல்குரூக் (25), . சமீபத்தில் இவர் 5பவுண்டுக்கு ஜாக்பாட் லாட்டரி வாங்கினார். அதன் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில் அவருக்கு 1 கோடி ஜாக்பாட் …
-
செய்திகள்
பான் கி-மூன் | அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக என்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் எனக்கே வியப்பை அளிக்கின்றன பான் கி-மூன் | அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக என்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் எனக்கே வியப்பை அளிக்கின்றன
by சுகிby சுகி 1 minutes readதென் கொரிய அதிபர் தேர்தலில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் போட்டியிடுவார் என்று அந்த நாட்டில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் வரும் 2017-ஆம் ஆண்டு …
-
செய்திகள்
7 வயது மகனை கொடூர விலங்குகள் உள்ள காட்டில் தனியாக விட்டு தண்டனை 7 வயது மகனை கொடூர விலங்குகள் உள்ள காட்டில் தனியாக விட்டு தண்டனை
by சுகிby சுகி 1 minutes readஜப்பான் நாட்டில் தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர் தனியாக கொடூரமான விலங்குகள் சுற்றி திரியும் வனத்தில் விட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு …
-
சினிமா
புகுவோகா விருதுக்கு ஏர்.ஆர். ரகுமான் தேர்வு | ஜப்பான்புகுவோகா விருதுக்கு ஏர்.ஆர். ரகுமான் தேர்வு | ஜப்பான்
by சுகிby சுகி 0 minutes read2016ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் புகுவோகா விருதுக்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யோகோபோடியா என்ற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாச்சாரம் …
-
சினிமா
நடிகை பிரியா மணிக்கு நிச்சயதார்த்தம்நடிகை பிரியா மணிக்கு நிச்சயதார்த்தம்
by சுகிby சுகி 0 minutes readநடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால நண்பர் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) பிரியா மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “எனக்கும் …
-
செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் வன்முறை | வங்காளதேசம்உள்ளாட்சி தேர்தலில் வன்முறை | வங்காளதேசம்
by சுகிby சுகி 1 minutes readவங்காளதேசத்தில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தல் கட்சி அடிப்படையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 5-வது கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது பல இடங்களில் வன்முறை தலைவிரித்தாடியது. ஜமால்பூர், …
-
செய்திகள்
உலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனாஉலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனா
by சுகிby சுகி 0 minutes readசீனாவின் மக்கள்தொகையில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகி்ல் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடான சீனாவின் மொத்த மக்கள்தொகையில் தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர். அதேபோல், …
-
செய்திகள்
700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்
by சுகிby சுகி 1 minutes readமத்தியதரைக் கடலில் கடந்த சில நாட்களில் நிகழ்ந்த பல்வேறு படகு விபத்துகளில் 700-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. ஐ.நா. அகதிகள் …
-
செய்திகள்
பூங்கா கூண்டுக்குள் விழுந்த சிறுவனை மீட்க கொரில்லாவை சுட்ட அதிகாரிகள்பூங்கா கூண்டுக்குள் விழுந்த சிறுவனை மீட்க கொரில்லாவை சுட்ட அதிகாரிகள்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் உள்ள கொரில்லா கூண்டுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்பதற்காக கொரில்லாவை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் ஹராம்பே என்னும், 181 …