உலக நாடுகளில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. தீவிரவாதிகள் பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி குழந்தைகளையும், ஆசிரியர்களையும் ஈ.வு. இரக்கமின்றி கொல்கின்றனர். சமீப காலமாக அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் தாக்குதல் நடத்த போவதாக …
சுகி
-
-
செய்திகள்
ஜி-7 அமைப்பின் மாநாடு ஜப்பானில்ஜி-7 அமைப்பின் மாநாடு ஜப்பானில்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் மாநாடு ஜப்பானின் தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இன்று(மே …
-
சினிமா
நானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்புநானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்பு
by சுகிby சுகி 1 minutes readபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்துள்ளார். பல காரணங்களாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் …
-
செய்திகள்
2,031 அகதிகள் கிரீஸ் எல்லை முகாமிலிருந்து வெளியேற்றம்2,031 அகதிகள் கிரீஸ் எல்லை முகாமிலிருந்து வெளியேற்றம்
by சுகிby சுகி 0 minutes readகிரீஸின் எல்லைப் பகுதி நகரான ஐடோமெனியில் அமைந்துள்ள, அங்கீகரிக்கப்படாத அகதிகள் முகாமிலிருந்து 2,031 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நாட்டின் மிகப் பெரிய முகாமான அங்கு தங்கியுள்ள அகதிகளை, …
-
செய்திகள்
சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும், வேலைக்கு செல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும்அரசு சம்பளம்?சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும், வேலைக்கு செல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும்அரசு சம்பளம்?
by சுகிby சுகி 1 minutes readசுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும், வேலைக்கு செல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும், 1.70 லட்சம் இந்திய ரூபாயை, அந்நாட்டு அரசு சம்பளமாக தரவுள்ளது. இலவசங்கள் சரியா, தவறா என்ற விவாதம், பல நாடுகளிலும் …
-
செய்திகள்
பிரிட்டன் அரசு அரசியல் தஞ்சம் மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்துக்குபிரிட்டன் அரசு அரசியல் தஞ்சம் மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்துக்கு
by சுகிby சுகி 1 minutes readமாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்துக்கு, பிரிட்டன் அரசு, அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடு, மாலத்தீவு. முஸ்லிம்கள் பெரும்பான்மை மிக்க இந்நாட்டில், 2008ல், ஜனநாயக ரீதியில் …
-
சினிமா
எனக்கு நடிக்க மட்டுமே தெரியும் | நயன்தாரா எனக்கு நடிக்க மட்டுமே தெரியும் | நயன்தாரா
by சுகிby சுகி 0 minutes readமுருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன் இயக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்தையும் நயன்தாரா தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அச்செய்திகளை நயன்தாரா மறுத்துள்ளார். …
-
செய்திகள்
வரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடுவரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடு
by சுகிby சுகி 1 minutes readஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், கத்தோலிக்க மத புனிதராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளவருமான அன்னை தெரசாவின் படைப்புகள், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கிரெளன் …
-
செய்திகள்
ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் | அமெரிக்காரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் | அமெரிக்கா
by சுகிby சுகி 0 minutes readஉக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க பொருளாதாரத் தடைக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஃபிரைடு திங்கள்கிழமை …
-
சினிமா
திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன் | நடிகை சமந்தா திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன் | நடிகை சமந்தா
by சுகிby சுகி 1 minutes readஇளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா ஐதராபாத்தில் இதுகுறித்து அளித்த பரபரப்பு பேட்டி விவரம் …