செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்

சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்

0 minutes read

சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இன்னும் 3 வாரத்தில் அவருடைய கட்டு அவிழ்க்கப்பட உள்ளது. அப்போது அவருக்கு முழுமையாக கண் தெரியும் என்று அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ஷாவ்செங் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.