ஜப்பான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த கொரிய விமானத்தின் இன்ஜினில் திடீர் தீ ஏற்பட்டது. இதையடுத்து அவசர வாயில் வழியாக விமானத்தில் இருந்த 300 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். …
சுகி
-
-
செய்திகள்
மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்புமாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்பு
by சுகிby சுகி 1 minutes readஇரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலுடன் 71 சிப்பந்திகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு இரண்டாம் …
-
சினிமா
‘ஜங்கிள் புக்’ | ரூ. 200 கோடி வசூலித்து சாதனை ‘ஜங்கிள் புக்’ | ரூ. 200 கோடி வசூலித்து சாதனை
by சுகிby சுகி 1 minutes readஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் நீல் சேத்தி என்கிற இந்திய வம்சாளிச் சிறுவன் நடித்துள்ள படம், தி ஜங்கிள் புக். டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இது இந்தியாவில் 50 …
-
மகளிர்
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!
by சுகிby சுகி 2 minutes readஎன்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். …
-
செய்திகள்
பயங்கரவாதிகளின் இதயங்கள் மாற வேண்டும் என போப் பிரான்சிஸ் பிராத்தனைபயங்கரவாதிகளின் இதயங்கள் மாற வேண்டும் என போப் பிரான்சிஸ் பிராத்தனை
by சுகிby சுகி 0 minutes readவாடிகன் நகரின் செயின் பீட்டர்ஸ்பர்க்கில் தனது வார உரையை நிகழ்த்திய போப் பிரான்சிஸ், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து …
-
செய்திகள்
பிரிட்டனில் காரை 2 நாட்கள் பின்தொடர்ந்த 20000 தேனீக்கள்பிரிட்டனில் காரை 2 நாட்கள் பின்தொடர்ந்த 20000 தேனீக்கள்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோல் கோவர்த், வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனீ ஒன்று சிக்கிக்கொண்டது. அதை அவர் …
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும்செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும்
by சுகிby சுகி 0 minutes readசெவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் …
-
சினிமா
ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு ரஜனிகாந்த் பயணம்ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு ரஜனிகாந்த் பயணம்
by சுகிby சுகி 0 minutes readகபாலி பட வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்ட ரஜினி தற்போது கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். ஷங்கரின் 2.0 படத்தின் ஒரு ஷெட்யூலை சமீபத்தில் முடித்துக்கொடுத்தார். அடுத்தது ஜூன் மாதத்தில்தான் …
-
செய்திகள்
என்ன அடிப்படையில் எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தீர்கள் | வடகொரியா கேள்விஎன்ன அடிப்படையில் எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தீர்கள் | வடகொரியா கேள்வி
by சுகிby சுகி 1 minutes readஎன்ன அடிப்படையில் எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தீர்கள் என்று ஐ.நா. சபையிடம் வடகொரியா கேள்வி எழுப்பி, மோதி உள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கும், அணு ஆயுதத்துக்கு …
-
செய்திகள்
சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்சீனாவில் மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன்
by சுகிby சுகி 0 minutes readசீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக …