தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து திங்கள்கிழமை முதல் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: வெனிசூலாவின் மின் தேவையை ஈடு செய்வதில் குரி அணைக்கட்டின் …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்க போர் கப்பல்கள் 13 நாடுகளின் கடற்பகுதி உரிமையை மீறி பயணம் அமெரிக்க போர் கப்பல்கள் 13 நாடுகளின் கடற்பகுதி உரிமையை மீறி பயணம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தியா, சீனா உள்ளிட்ட, 13 நாடுகளின் கடற்பகுதி உரிமையை மீறி, 2015ல், அமெரிக்க போர் கப்பல்கள் பயணம் செய்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தென்கடல் பகுதியில் உள்ள தீவுக்கு மிக …
-
செய்திகள்
உலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டுஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு
by சுகிby சுகி 1 minutes readஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதற்கு 2.9 கோடி பவுண்டு செலவாகும் என …
-
செய்திகள்
மெக்ஸிகோவின் ரசாயன ஆலைவெடி விபத்தில் பலி 32ஆக அதிகரிப்பு மெக்ஸிகோவின் ரசாயன ஆலைவெடி விபத்தில் பலி 32ஆக அதிகரிப்பு
by சுகிby சுகி 0 minutes readமெக்ஸிகோவில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயன ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மெக்ஸிகோவின் …
-
செய்திகள்
கூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கேகூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில், கூட்டாட்சி முறையை கொண்டு வர வேண்டும்’ என்ற, தமிழ் தேச கூட்டமைப்பின் கோரிக்கையை, ஆளுங்கட்சி நிராகரித்து விட்டது. இலங்கையில், அதிபர் ஆட்சி முறைக்கு பதிலாக, பார்லிமென்ட்டுக்கு அதிக அதிகாரம் …
-
சினிமா
“படத்துக்கு செலவழித்த ரூ.4 கோடியை இழந்து கடனாளியாகி விடுவேன்” | தயாரிப்பாளர் தற்கொலை“படத்துக்கு செலவழித்த ரூ.4 கோடியை இழந்து கடனாளியாகி விடுவேன்” | தயாரிப்பாளர் தற்கொலை
by சுகிby சுகி 0 minutes readமலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன்(வயது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். …
-
செய்திகள்
தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்
by சுகிby சுகி 1 minutes readலண்டனில் உள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெசிக்கா கோக்லி என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார். பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது …
-
செய்திகள்
வட கொரியாவின் யோசனை நிராகரிப்பு | அமெரிக்காவட கொரியாவின் யோசனை நிராகரிப்பு | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readகொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் போர்ப் பயிற்சிகளை நிறுத்தினால், தங்களது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் என்று தென் கொரியா கூறிய யோசனையை அமெரிக்கா நிராகரித்தது. அமெரிக்க …
-
விபரணக் கட்டுரை
உலகமயமும் தமிழ்த் தேசியமும்உலகமயமும் தமிழ்த் தேசியமும்
by சுகிby சுகி 7 minutes readஆழிப் பேரலையை விட அதிவேகத்தோடு உலகமயப் பொருளியல் உலகமக்களைத் தாக்கி வருகிறது. உழைப்பு, இயற்கை, பணம் ஆகியவைமட்டுமின்றி, புன்னகை, அழுகை, பெண்ணின் நளினம் ஆணின் உடற்கட்டு….. அனைத்தும் சந்தை சரக்காகி …
-
ஆய்வுக் கட்டுரை
சர்வாதிகாரிகள் மரணமடைவார்கள்… மக்கள் விடுதலை பெறுவார்கள்: சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற உரைசர்வாதிகாரிகள் மரணமடைவார்கள்… மக்கள் விடுதலை பெறுவார்கள்: சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற உரை
by சுகிby சுகி 3 minutes readஉலக வரலாற்றில் மிகச் சிறந்த கலைஞராக திகழும் சால்லி சாப்ளின் நடித்துள்ள புகழ்பெற்ற பல படங்களுள் ஒன்று “தி கிரேட் டிக்டேட்டர்”. உலகில் பல நாசங்களை விளைவித்த உலகப் போருக்குக் …