இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். சமீபத்ல் இவர் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். இங்கிலாந்தில் நீண்ட நாட்களாக ராணி பட்டம் வகிப்பவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இவரது கணவர் …
சுகி
-
-
செய்திகள்
சூரிய ஒளி விமானம் பசிபிக் கடல் பகுதியை கடந்து சாதனை சூரிய ஒளி விமானம் பசிபிக் கடல் பகுதியை கடந்து சாதனை
by சுகிby சுகி 1 minutes readசூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி இயங்கும், ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம், பசிபிக் கடல் பகுதியை கடந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய ஒளி …
-
செய்திகள்
பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில், இந்தியர்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர். பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை “தி சன்டே டைம்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, …
-
செய்திகள்
ஏமனில் 800 பேர் சுட்டுக் கொலை ஏமனில் 800 பேர் சுட்டுக் கொலை
by சுகிby சுகி 0 minutes readஏமனில் அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்த 800 பேரை ஏமன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளதாக அரேபிய கூட்டமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
-
சினிமா
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில் செல்வாக்கான 100 பேர் பட்டியலில்நடிகை பிரியங்கா சோப்ராஅமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில் செல்வாக்கான 100 பேர் பட்டியலில்நடிகை பிரியங்கா சோப்ரா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில் செல்வாக்கான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை …
-
செய்திகள்
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறைஅமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை அமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கூகன்ஹைம் அருங்காட்சியகம். இங்கு, 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்தக் …
-
உலகின் 4-ஆவது பெரிய நூலகமான நியூயார்க் பொது நூலகத்தின் பிரதான வாசிப்புக் கூடம். அரசு சாரா அமைப்பான இந்த நூலகம், முற்றிலும் தனி நபர் நன்கொடையால் செயல்படுகிறது. இந்த நூலகத்துக்கு …
-
செய்திகள்
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் | அதிபர் ஒபாமாபிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் | அதிபர் ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, …
-
சினிமா
டெல்லி மேல்சபை கலைத்துறை பிரிவில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பிடெல்லி மேல்சபை கலைத்துறை பிரிவில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பி
by சுகிby சுகி 0 minutes readபிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். கேரள மாநில தேர்தல் பிரசார செயலாளராக பா.ஜ.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக …
-
செய்திகள்
இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்
by சுகிby சுகி 1 minutes readரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க மக்களால் பாப் …