செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகப் புத்தக தினம்!உலகப் புத்தக தினம்!

உலகப் புத்தக தினம்!உலகப் புத்தக தினம்!

1 minutes read

உலகின் 4-ஆவது பெரிய நூலகமான நியூயார்க் பொது நூலகத்தின் பிரதான வாசிப்புக் கூடம். அரசு சாரா அமைப்பான இந்த நூலகம், முற்றிலும் தனி நபர் நன்கொடையால் செயல்படுகிறது.

இந்த நூலகத்துக்கு சொந்தமாக பிரதான கட்டடத்திலும் அந்நகரில் உள்ள அதன் கிளை நூலகக் கட்டடங்களில் மொத்தம் 5.3 கோடிக்கும் அதிகமான புத்தகங்களும் பிற கலைப் பொருள்களும் உள்ளன. உலகப் புத்தக தினத்தையொட்டி, சனிக்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை இந்த நூலகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தக தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர் செர்வான்டஸ் நினைவு தினத்தை உலகப் புத்தக தினமாகக் கடைப்பிடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஐ.நா.வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஏற்று, 1995-ஆம் ஆண்டு முதல் இது பின்பற்றப்படுகிறது. நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினமும் ஏப். 23 கடைப்பிடிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.