ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, …
சுகி
-
-
சினிமா
டெல்லி மேல்சபை கலைத்துறை பிரிவில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பிடெல்லி மேல்சபை கலைத்துறை பிரிவில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பி
by சுகிby சுகி 0 minutes readபிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். கேரள மாநில தேர்தல் பிரசார செயலாளராக பா.ஜ.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக …
-
செய்திகள்
இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்
by சுகிby சுகி 1 minutes readரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க மக்களால் பாப் …
-
செய்திகள்
சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்
by சுகிby சுகி 0 minutes readசீன அதிபராக ஜின்பிங் உள்ளார். சமீப காலங்களில் சீனாவில் எந்தவொரு அதிபரும் பெற்றிராத அளவுக்கு ஜின் பிங் கூடுதல் அதிகாரங்களை பெற்று உள்ளார். சீன அதிபர், சீன கம்யூனிஸ்டு கட்சியின் …
-
செய்திகள்
எலிசபெத் மகாராணிக்கு 90-வது பிறந்த நாள்எலிசபெத் மகாராணிக்கு 90-வது பிறந்த நாள்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனின் மகாராணியாக மிக நீண்டகாலமாக இருந்துவரும் எலிசபெத் அரசி தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி விண்டஸரில் அவர் எடின்பரோ கோமகனுடன் நடந்து செல்லும்போது, பொதுமக்களை சந்தித்தார். பின்னர் …
-
செய்திகள்
இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் பிரிட்டன் கவலை இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் பிரிட்டன் கவலை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலைக்குரியதாக இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான …
-
மகளிர்
கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!
by சுகிby சுகி 1 minutes readகர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் …
-
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை! – அன்னை தெரசா –
-
அபிநயக் கணகளால் கவிநயம் பேசிவிட்டு காதல் நயம் தேடாது தொலை தூரம் நிற்கிறாய்! கண்ணடித்துக் கைதொட்டு உன்னடியில் வீழவைத்து, காணாதது போலின்று ஏனோ நீ ஏய்க்கிறாய்! மலைத்தேனது வாலிபத்தேன்! வலை …
-
சிறப்பு கட்டுரை
வங்கரி மாதாய் (Wangary Maathaai)! நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி! சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்!வங்கரி மாதாய் (Wangary Maathaai)! நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி! சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்!
by சுகிby சுகி 2 minutes read[ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற ‘வங்கரி மாதாய்’ அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான …