சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (‘ஐபா’) கடந்த 15 வருடங்களாக இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது. இப்போது முதன் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் …
சுகி
-
-
செய்திகள்
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பாகிஸ்தானில் பள்ளிகள் மூடல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பாகிஸ்தானில் பள்ளிகள் மூடல்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியிடப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து 13 தலிபான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் …
-
செய்திகள்
7 பில்லியன் டொலர் வருமானம் கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களால் கிடைக்கிறது | மனிசா குணசேகர 7 பில்லியன் டொலர் வருமானம் கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களால் கிடைக்கிறது | மனிசா குணசேகர
by சுகிby சுகி 0 minutes readவேலைவாய்ப்பிற்காக கொரியா நாட்டிற்கு வருபவர்கள், நாட்டின் பொருளாதார துறைக்கு பெறும் பங்கு வகிப்பதாக கொரியா நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மனிசா குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் நேர்காணலின் போதே …
-
செய்திகள்
கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா நியூயார்க் நகரில் நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்குகிறது கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா நியூயார்க் நகரில் நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்குகிறது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, டென்னசி, பென்சில்வேனியா, கென்டகி, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. நியூயார்க் …
-
செய்திகள்
ஐ.எஸ் மலேசியா, இந்தோனேசியாவில் தாக்குதல் எச்சரிக்கைஐ.எஸ் மலேசியா, இந்தோனேசியாவில் தாக்குதல் எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வது தொடர்ந்தால், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தோனேசியத் தலைநகர் …
-
சினிமா
நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா அகாலமரணம் நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா அகாலமரணம்
by சுகிby சுகி 1 minutes readகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ …
-
செய்திகள்
ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் நேற்று மாலை திடீர் தீ விபத்து- சீனா ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் நேற்று மாலை திடீர் தீ விபத்து சீனா
by சுகிby சுகி 0 minutes readஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ்கான் தொழில்நுட்பக் குழுமத்தின் பிரதான ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சீனாவின் செங்க்சோ நகரில் …
-
செய்திகள்
ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவை அடுத்து ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் …
-
செய்திகள்
குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ளது. அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் …
-
செய்திகள்
புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமுதாயம் ஆதரவு | நேபாளம்புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமுதாயம் ஆதரவு | நேபாளம்
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமுதாயம் ஆதரவு அளிக்கும் என துணை பிரதமர் கமால் தாபா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய …