சுவீடனில் தினசரி வேலை நேரம் படிப்படியாக 6 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுமே இதன் நோக்கம் ஆகும். ஏற்கெனவே நாடு …
சுகி
-
-
மகளிர்
அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்!அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்!
by சுகிby சுகி 2 minutes readஅழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர்களுக்கு செல்வது எல்லாம் காஸ்ட்லியான செலவு. ஆனால், தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான …
-
சினிமா
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம்
by சுகிby சுகி 0 minutes readசென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான ‘மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த …
-
செய்திகள்
இலங்கையில் சிறுநீரக விற்பனை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழு இலங்கையில் சிறுநீரக விற்பனை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை தலைநகரான கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அங்கு சிறுநீரக விற்பனை நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றையமைத்து இலங்கை …
-
செய்திகள்
அகதிகள் படகு கவிழ்ந்து 20 குழந்தைகள் உட்பட 44 பேர் பலி | கிரீஸ்அகதிகள் படகு கவிழ்ந்து 20 குழந்தைகள் உட்பட 44 பேர் பலி | கிரீஸ்
by சுகிby சுகி 1 minutes readஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் …
-
செய்திகள்
அமெரிக்க காவலருக்கு 263 ஆண்டு சிறைத் தண்டனைஅமெரிக்க காவலருக்கு 263 ஆண்டு சிறைத் தண்டனை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில், தனது பணிக் காலத்தின்போது கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் காவலருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து …
-
செய்திகள்
அரசியல் கைதிகளை ஆட்சி மாற்றத்துக்கு முன் விடுவிக்கும் அரசு | மியான்மர்அரசியல் கைதிகளை ஆட்சி மாற்றத்துக்கு முன் விடுவிக்கும் அரசு | மியான்மர்
by சுகிby சுகி 0 minutes readமியான்மரில் சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சுதந்திரமான பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று புதிய …
-
செய்திகள்
2015-ம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பமான ஆண்டு | விஞ்ஞானிகள் அறிவிப்பு 2015-ம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பமான ஆண்டு | விஞ்ஞானிகள் அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes read2015-ம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எல் நினோ பற்றி மேற்கொள்ளும் ஆய்வின் ஒரு பகுதியாக உலக வெப்பநிலை பற்றிய ஆய்வை …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா | பிரதமர் டேவிட் கேமரூன்ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா | பிரதமர் டேவிட் கேமரூன்
by சுகிby சுகி 0 minutes readஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பது குறித்து அடுத்த ஆண்டு இறுதியில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளில் …
-
செய்திகள்
கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை | உலக பொருளாதார பேரவைகடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை | உலக பொருளாதார பேரவை
by சுகிby சுகி 0 minutes readஉலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். …