பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண தலைவர் நவாப் அக்பர் கான் புக்தி கொலை வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் விடுவிக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு, பழங்குடியின பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் …
சுகி
-
-
சினிமா
என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? | லட்சுமி ராமகிருஷ்ணன்என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? | லட்சுமி ராமகிருஷ்ணன்
by சுகிby சுகி 1 minutes readசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா …
-
செய்திகள்
இந்திய விஞ்ஞானிக்கு அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் பதக்கம்இந்திய விஞ்ஞானிக்கு அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் பதக்கம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க நாட்டில் அறிவியல், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, அந்த நாட்டு அரசு தேசிய பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு தேசிய பதக்க பட்டியலில் 17 …
-
செய்திகள்
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readஅணுசக்தி ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்றியுள்ளதால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அவை கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் …
-
செய்திகள்
அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் பல்வேறு வகையிலான கூட்டு முயற்சி தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அந்த நாட்டின் தேசிய …
-
செய்திகள்
முதல் பெண் அதிபரான சாய் இங்-வென் | தைவான்முதல் பெண் அதிபரான சாய் இங்-வென் | தைவான்
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று …
-
சிறப்பு கட்டுரை
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்!மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்!
by சுகிby சுகி 3 minutes readசில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், …
-
ஆய்வுக் கட்டுரை
குற்ற உணர்ச்சியினால் குமையலாமா?குற்ற உணர்ச்சியினால் குமையலாமா?
by சுகிby சுகி 2 minutes readஇருவரின் பழைய அனுபவங்கள் இவை. ஒருவர், ஒருநாள் அவசரமாக ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குட்டி நாய் வேகமாக ஓடி வந்து அவரது குதிகாலைக் கௌவியது. கோபமடைந்த …
-
செய்திகள்
13 ஆண்டுகால வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி13 ஆண்டுகால வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி
by சுகிby சுகி 0 minutes readசர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கொள்முதல் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சந்தையில் சரக்குவரத்து அதிகரித்தால் விலைகள் வீழ்ச்சியடைவது இயல்பானதே என்றவகையில் கச்சா …
-
செய்திகள்
விமான விபத்தில் தான் நேதாஜி உயிரிழந்தார் விமான விபத்தில் தான் நேதாஜி உயிரிழந்தார்
by சுகிby சுகி 1 minutes readதைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தால்தான் நேதாஜி உயிரிழந்ததாக பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில் தெரிவித்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு …