சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 28ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளுக்கும் பரிந்துரைகள் குவிந்த வண்ணம் …
சுகி
-
-
செய்திகள்
இன்று இந்தியாவில் ராணுவ தினம் இன்று இந்தியாவில் ராணுவ தினம்
by சுகிby சுகி 0 minutes read1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாளில் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்தப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக …
-
செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற “ஓபரா’ அரங்கு அமைந்துள்ள பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானதையடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சிட்னி “ஓபரா’ …
-
சினிமா
ஒரு வார காலமாக நடைபெற்று வந்த சென்னை சர்வதேச பட விழா | சிறந்த படம் “கிருமி’; சிறந்த நடிகை நயன்தாராஒரு வார காலமாக நடைபெற்று வந்த சென்னை சர்வதேச பட விழா | சிறந்த படம் “கிருமி’; சிறந்த நடிகை நயன்தாரா
by சுகிby சுகி 1 minutes readசென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக “கிருமி’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். உலக சினிமாக்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, …
-
செய்திகள்
ஐ.நா தகவல் | இந்தியர்களே உலக நாடுகளில் வாழும் அயல் நாட்டவர்களில் அதிகம்ஐ.நா தகவல் | இந்தியர்களே உலக நாடுகளில் வாழும் அயல் நாட்டவர்களில் அதிகம்
by சுகிby சுகி 1 minutes readஉலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி, உலக அளவில் 24 கோடியே 40 …
-
விபரணக் கட்டுரை
விந்தை உலகம் | மகளை இளவரசி ஆக்கிய தந்தைவிந்தை உலகம் | மகளை இளவரசி ஆக்கிய தந்தை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் உள்ள வர்ஜினியா மாநிலத்தில் ஜெரமையா ஹீட்டன் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு இளவரசி கதைகள் மிகப் பிடிக்கும். ஒரு நாள் “நானும் இளவரசி ஆக முடியுமா அப்பா?” …
-
ஆரஞ்சு பழங்களை உபயோகித்து அழகு செய்யும் டிப்ஸ்கள் 1. ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் ப்ரஷ்ஷாக இருக்கும். 2. கன்னப் பகுதியிலும் கருமை …
-
இலக்கியச் சாரல்
சிரிப்பு | கவிதை | கவிஞர் வைரமுத்துசிரிப்பு | கவிதை | கவிஞர் வைரமுத்து
by சுகிby சுகி 1 minutes readவாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச …
-
செய்திகள்
68 பேர் கைது துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் 68 பேர் கைது துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில்
by சுகிby சுகி 0 minutes readதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் …
-
செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லைநேபாளத்தின் மன்னர்கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லைநேபாளத்தின் மன்னர்
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்ஆணையம் தெரிவித்துள்ளது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த பெரும் …