பெண்களின் காதல் பூவிலுள்ள பனித் துளி போல அழகானது, ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப் போல ஆழமானது… – தமிழ் காதல் கவிதை –
சுகி
-
-
சினிமா
ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க அஜித் திட்டம்ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க அஜித் திட்டம்
by சுகிby சுகி 0 minutes read‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்கெனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். மருத்துவர்கள் …
-
செய்திகள்
அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைதாகி விடுதலைஅமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைதாகி விடுதலை
by சுகிby சுகி 1 minutes readஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ …
-
செய்திகள்
“நமது நாடு இப்போது உலக அளவில் மேலான நிலையில் இருக்கிறது” | அதிபர் ஒபாமா ஆற்றிய கடைசி உரை“நமது நாடு இப்போது உலக அளவில் மேலான நிலையில் இருக்கிறது” | அதிபர் ஒபாமா ஆற்றிய கடைசி உரை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவு அடைய உள்ளது. அங்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் …
-
செய்திகள்
இந்தோனேஷியாவில், நேற்று பூகம்பம் இந்தோனேஷியாவில், நேற்று பூகம்பம்
by சுகிby சுகி 0 minutes readதென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில், நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ‘ரிக்டர்’ அளவில், 6.4 ஆக பதிவான போதும், சேதம் எதுவும் ஏற்படவில்லை; இதனால், ‘சுனாமி’ பாதிப்பும் ஏற்படவில்லை.வழக்கமாக, …
-
செய்திகள்
சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல்சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல்
by சுகிby சுகி 1 minutes readஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி …
-
சினிமா
2 ஆயிரம் துணை நடிகர்கள், 50 ரேஸ் குதிரைகளை பயன்படுத்தி காட்சி | “என்னோடு விளையாடு” படம் 2 ஆயிரம் துணை நடிகர்கள், 50 ரேஸ் குதிரைகளை பயன்படுத்தி காட்சி | “என்னோடு விளையாடு” படம்
by சுகிby சுகி 0 minutes readரேயன் ஸ்டூடியோ, டொரன்டே ரிலீஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘என்னோடு விளையாடு’ பரத், கதிர், நடிகைகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். குதிரை பந்தயத்தை அடிப்படையாக …
-
செய்திகள்
பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவுபழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு
by சுகிby சுகி 0 minutes readபழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனே அதை அப்டேட் செய்துக்கொள்ளும்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8,9,10 ஆகியவற்றின் சேவைகளை இன்றோடு நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் …
-
செய்திகள்
ஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதிஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிப்போம் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி சூளுரைத்தார். இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள ஜாவ்ஹரா வணிக வளாகத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் …
-
செய்திகள்
சீனாவில் முன்னாள் துணை மந்திரி லி டாங்ஷெங்-குக்கு 15 ஆண்டு சிறை தண்டனை சீனாவில் முன்னாள் துணை மந்திரி லி டாங்ஷெங்-குக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கடந்த 1996 முதல் 2013-ம் ஆண்டுவரை பொது பாதுகாப்புத்துறை துணை மந்திரியாக பதவி வகித்தவர், லி டாங்ஷெங். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, லஞ்சம் வாங்கிய இவர், 22 …