அமெரிக்க விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றிவரும் அந்தோணி வார்னர்(55) என்பவர் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இருந்து விமானம் மூலம் பயணித்து அமெரிக்காவில் …
சுகி
-
-
சினிமா
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கருணாஸ் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கருணாஸ் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readகாமெடி வேடத்தில் நடித்து வந்த கருணாஸ் பின்னர் கதாநாயகன் ஆனார். இவர் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ வெற்றி பெற்றது. அடுத்து ‘அம்பா சமுத்திரம் அம்பானி’, ‘சந்த மாமா’, ‘ரகளபுரம்’, ‘லொடுக்குப் …
-
செய்திகள்
அணுகுண்டு பரிசோதனைகளை நிகழ்த்துமாறு வட கொரிய அணு விஞ்ஞானிகளிடம் அதிபர் அறிவுறுத்தல்அணுகுண்டு பரிசோதனைகளை நிகழ்த்துமாறு வட கொரிய அணு விஞ்ஞானிகளிடம் அதிபர் அறிவுறுத்தல்
by சுகிby சுகி 1 minutes readகடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையைப் போல மேலும் பல அணுகுண்டு பரிசோதனைகளை நிகழ்த்துமாறு வட கொரிய அணு விஞ்ஞானிகளிடம் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் …
-
செய்திகள்
கால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வுகால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
by சுகிby சுகி 0 minutes readமெக்சிகோவின் கிழக்கு மாநிலமான வெராகிரஸ்சில் உள்ளூர் கால்பந்து போட்டிக்காக அமெச்சூர் கிளப்பை சேர்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் அடோயாக் பகுதியில் …
-
சினிமா
நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார்நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார்
by சுகிby சுகி 1 minutes readமலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23–ந்தேதி திருமணம் நடக்கிறது. டெல்லியில் திருமணம், மும்பையில் …
-
செய்திகள்
ஸ்பெயின் நாட்டின் இளவரசி கிறிஸ்டினா இளவரசி பட்டம் (டச்சஸ் ஆப் பால்மா) இழந்தார்ஸ்பெயின் நாட்டின் இளவரசி கிறிஸ்டினா இளவரசி பட்டம் (டச்சஸ் ஆப் பால்மா) இழந்தார்
by சுகிby சுகி 1 minutes readஸ்பெயின் நாட்டின் மன்னராக ஆறாவது பெலிப் இருந்து வருகிறார். அவரது தங்கை இளவரசி கிறிஸ்டினா(50). இவரது கணவர் இனாகி உர்தாங்கரின். இவர் முன்னாள் ஒலிம்பிக் கைப்பந்து வீரர் ஆவார். சமீபத்தில் …
-
செய்திகள்
இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்
by சுகிby சுகி 0 minutes readபுற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் …
-
செய்திகள்
2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் ? 2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் ?
by சுகிby சுகி 0 minutes readபூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஏற்கனவே சந்திரனுக்கு மனிதர்கள் …
-
செய்திகள்
எத்தியோப்பியாவில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரினால்140 பேர் படுகொலைஎத்தியோப்பியாவில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரினால்140 பேர் படுகொலை
by சுகிby சுகி 1 minutes readஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை …
-
செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை
by சுகிby சுகி 0 minutes readஇன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது …