செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்

இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்

0 minutes read

புற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘சிறுவயதில் இருந்தே பாப் மேதை டேவிட் போவி-யின் பாடல்களை கேட்டு வளர்ந்த என்னால் அவரது இழப்பை தாங்க இயலவில்லை. அவரது மறைவு பார் இசை உலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.