செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவுபழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவுபழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

0 minutes read

பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனே அதை அப்டேட் செய்துக்கொள்ளும்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8,9,10 ஆகியவற்றின் சேவைகளை இன்றோடு நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பழைய எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்களுக்கான தொழிநுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகளை இன்றோடு நிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதை எக்ஸ்ப்ளோரர் 11-க்கு அப்டேட் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.