ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் மீது இங்கிலாந்து மீண்டும் வான்வெளி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்து மந்திரிகளை சம்மதிக்க வைக்கும் …
சுகி
-
-
சினிமா
போலீஸ்பாதுகாப்பு வழங்கவேண்டும் -எஸ்.வி.சேகர் போலீஸ்பாதுகாப்பு வழங்கவேண்டும் – எஸ்.வி.சேகர்
by சுகிby சுகி 0 minutes readநடிகர் எஸ்.வி.சேகர் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு அடிப்படையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு …
-
செய்திகள்
அனுதாபம் தெரிவிக்கும் முகமாக செந்தூரனுக்கு வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்அனுதாபம் தெரிவிக்கும் முகமாக செந்தூரனுக்கு வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்
by சுகிby சுகி 0 minutes readதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தன் உயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் …
-
செய்திகள்
நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது | தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கைநினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது | தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை
by சுகிby சுகி 1 minutes readமரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், …
-
நண்பா எழுடா இந்தப் பூமியே உனக்கே எழுடா உனக்கென்றும் நாட்கள் உண்டு அதுவரை தோல்வியே கிடையாது யானையின் பலமே உனக்கு அந்த சிறுத்தையின் குணம்தான் இருக்கு நினைத்ததையெல்லாம் முடிப்பாய் நம்பிக்கையுடன் …
-
செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, பாடசாலை மாணவன்தற்கொலைதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, பாடசாலை மாணவன்தற்கொலை
by சுகிby சுகி 0 minutes readதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, பாடசாலை மாணவன் ஒருவன் கோண்டாவில் பகுதியில் ரயில் முன் பாய்ந்து செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவன், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று …
-
செய்திகள்
இந்தோனேஷியா தொழிற்சாலையில் 96 வினாடிகளுக்கு ஒரு இன்னோவா வாகனம் இந்தோனேஷியா தொழிற்சாலையில் 96 வினாடிகளுக்கு ஒரு இன்னோவா வாகனம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தோனேஷியாவில் சமீபத்தில் புதிய டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்பவிலை ரூ. 13.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் சுமார் 2243 கோடி ரூபாயை இந்தோனேஷியாவில் முதலீடு செய்து …
-
செய்திகள்
ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்
by சுகிby சுகி 1 minutes readஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் ஆதிக்கம் செலுத்தி வந்த அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் விரட்டி …
-
சினிமா
லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ்லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ்
by சுகிby சுகி 1 minutes readபழம் பெரும் நடிகையான ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயச்சித்ரா தன் மகனை பெரிய நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அப்படம் …
-
செய்திகள்
வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கைவெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஉலகெங்கிலும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்தும் அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு …