தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது …
சுகி
-
-
செய்திகள்
1979-ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு முதன் முதலாக பெண் தூதரை நியமித்துள்ளது | ஈரான்1979-ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு முதன் முதலாக பெண் தூதரை நியமித்துள்ளது | ஈரான்
by சுகிby சுகி 1 minutes read1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரான் முதன் முதலாக பெண் ஒருவரை தூதராக நியமித்துள்ளது. இந்த பெருமை மட்டுமல்ல், ஈரானின் முதல் பெண் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் …
-
செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்
by சுகிby சுகி 1 minutes readஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் …
-
மகளிர்
மார்பகத்தால் உயிரிழக்கும் பல்லாயிரக் கணக்கான பெண்களுக்காக!மார்பகத்தால் உயிரிழக்கும் பல்லாயிரக் கணக்கான பெண்களுக்காக!
by சுகிby சுகி 4 minutes readகுழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை …
-
என் மனதிற்குள் இருக்கும் பாசம் என் மரணம் வரை உன்னிடம் பேசும்! – ரவி கார்த்தி –
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலமனம் குத்திட்டு நிக்கிறதே நீர்போனபின்னும் ஒம்ம நெழல்மட்டும் போகலையே நெஞ்சுக்குழியில் ஒம்ம …
-
செய்திகள்
ரஷ்ய அதிபர் தலைமை உதவியாளர் ஓட்டலில் மரணம்ரஷ்ய அதிபர் தலைமை உதவியாளர் ஓட்டலில் மரணம்
by சுகிby சுகி 0 minutes readமிக்கைல் லெசின், அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். 57 வயதான லெசின், வாஷிங்டனில் உள்ள டுபான்ட் சர்க்கிள் ஓட்டலில் தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலையில் அவரது அறை …
-
செய்திகள்
லண்டன் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல்லண்டன் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல்
by சுகிby சுகி 1 minutes readலண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து …
-
சினிமா
‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு
by சுகிby சுகி 0 minutes read‘பசி’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ‘பசி’ சத்யா. 1979-ல் இந்த படம் வெளியானது. ‘வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள்’ உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து …
-
செய்திகள்
நடப்பதற்கே அஞ்சும் பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் யோகா செய்து அசத்தல் நடப்பதற்கே அஞ்சும் பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் யோகா செய்து அசத்தல்
by சுகிby சுகி 1 minutes readசீனாவில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய தொங்கும் கண்ணாடி பாலத்தில் 100 பெண்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர். ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் மேல் 980 அடி …