லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து …
சுகி
-
-
சினிமா
‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு
by சுகிby சுகி 0 minutes read‘பசி’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ‘பசி’ சத்யா. 1979-ல் இந்த படம் வெளியானது. ‘வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள்’ உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து …
-
செய்திகள்
நடப்பதற்கே அஞ்சும் பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் யோகா செய்து அசத்தல் நடப்பதற்கே அஞ்சும் பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் யோகா செய்து அசத்தல்
by சுகிby சுகி 1 minutes readசீனாவில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய தொங்கும் கண்ணாடி பாலத்தில் 100 பெண்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர். ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் மேல் 980 அடி …
-
செய்திகள்
மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர் | தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர் | தமிழ் அரசியல் கைதிகள்
by சுகிby சுகி 1 minutes readதமது விடுதலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக …
-
ஆய்வுக் கட்டுரை
சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம் | பகுதி 1சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம் | பகுதி 1
by சுகிby சுகி 2 minutes readசமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் …
-
வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை. புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து …
-
செய்திகள்
இம்ரான்கானுக்கு விஷம் கொடுக்க ரேஹம் திட்டம்- உளவுத்துறை தகவல்இம்ரான்கானுக்கு விஷம் கொடுக்க ரேஹம் திட்டம்- உளவுத்துறை தகவல்
by சுகிby சுகி 2 minutes readஇம்ரான்கான் ‘திடீர்’ விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது. கொலை முயற்சி திட்டத்தில் …
-
செய்திகள்
ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பேட்டி சிறுமி மலாலாவைஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பேட்டி சிறுமி மலாலாவை
by சுகிby சுகி 0 minutes readபெண் உரிமைக்காக போராடும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவை ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பேட்டி எடுத்தார். பெண் உரிமைக்காக ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘He …
-
சினிமா
கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்
by சுகிby சுகி 0 minutes readதன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கூறியதாவது: பல வருடங்களுக்குப் பிறகு அமலாவுடன் தமிழ் – தெலுங்கு மொழிகளில் …
-
செய்திகள்
புதிய பிரதமர் பதவியேற்பு | கனடாபுதிய பிரதமர் பதவியேற்பு | கனடா
by சுகிby சுகி 0 minutes readகனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடீவ் பதவியேற்றுக் கொண்டார். கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்ற ஜஸ்டினின் பதவியேற்பு விழா அந்நாட்டு ஆளுநர் …