தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்கள் பட்டியல் …
சுகி
-
-
செய்திகள்
இறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டனஇறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டன
by சுகிby சுகி 0 minutes readரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் விமானம், மூன்று நாட்களுக்கு முன், எகிப்தின் சினாய் பகுதியில், மர்மமான முறையில், நொறுங்கி விழுந்தது; அதில் பயணித்த, 224 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவ்விபத்தில் இறந்த ரஷ்ய …
-
செய்திகள்
5,000 ஆண்டுகளாக வளர்ந்து வரும், ஆண் மரம் பெண்மரமாக மாற்றம்5,000 ஆண்டுகளாக வளர்ந்து வரும், ஆண் மரம் பெண்மரமாக மாற்றம்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில், 5,000 ஆண்டுகளாக வளர்ந்து வரும், ஆண் மரம் என வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு மரத்தின் ஒரு பகுதி, பெண் மரத்தின் தன்மைகளுடன் மாறி வருவதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் …
-
செய்திகள்
ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக …
-
சினிமா
டைரக்டர் சங்கர் முடிவு | 2018–ம் ஆண்டு எந்திரன் 2 வெளியாகும்டைரக்டர் சங்கர் முடிவு | 2018–ம் ஆண்டு எந்திரன் 2 வெளியாகும்
by சுகிby சுகி 1 minutes readரஜினி நடித்த எந்திரன் படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து எந்திரன் 2–ம் பாகத்தை எடுக்க டைரக்டர் சங்கர் முடிவு செய்தார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு …
-
செய்திகள்
அமெரிக்கா ஆண்டுக்கு 5.2 லட்சம் கோடி ரூபாய் கைதிகளை பராமரிக்க செலவிடுகிறதுஅமெரிக்கா ஆண்டுக்கு 5.2 லட்சம் கோடி ரூபாய் கைதிகளை பராமரிக்க செலவிடுகிறது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் சிறை கைதிகள் மற்றும் கண்காணிப்பில் உள்ள குற்றவாளிகளுக்காக 80 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆண்டுதோறும் செலவிடப்படுவதாகவும், இதனை சரிசெய்ய குற்றவியல் நீதி ஒழுங்கு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர …
-
செய்திகள்
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி- 155 பேர் காயம் | ருமேனியாஇரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி- 155 பேர் காயம் | ருமேனியா
by சுகிby சுகி 0 minutes readருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு வாணவேடிக்கையுடன் ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. …
-
செய்திகள்
217 பயணிகள், 7 ஊழியர்கள் ரஷ்ய விமான விபத்தில் பலி 217 பயணிகள், 7 ஊழியர்கள் ரஷ்ய விமான விபத்தில் பலி
by சுகிby சுகி 0 minutes readஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் …
-
செய்திகள்
ஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை
by சுகிby சுகி 0 minutes readஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். நகரில் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலை வளாகத்தை, …
-
இலக்கியச் சாரல்
அனுபவமே கடவுள்! | கவிஞர் கண்ணதாசன்அனுபவமே கடவுள்! | கவிஞர் கண்ணதாசன்
by சுகிby சுகி 1 minutes readபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் …