செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டனஇறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டன

இறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டனஇறந்த ரஷ்ய பயணிகளின் உடல் ரஷ்யா கொண்டுசெல்லப்பட்டன

0 minutes read

ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் விமானம், மூன்று நாட்களுக்கு முன், எகிப்தின் சினாய் பகுதியில், மர்மமான முறையில், நொறுங்கி விழுந்தது; அதில் பயணித்த, 224 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவ்விபத்தில் இறந்த ரஷ்ய பயணிகளின் உடல் விமானம் மூலம் எகிப்திலிருந்து ரஷ்யா கொண்டு செல்லப்பட்டது. முதல் விமானத்தில் 144 உடல்களும், 2வது விமானத்தில் மீதியுள்ள உடல்களும் கொண்டு செல்லப்பட்டன. உடல்களை அடையாளம் காண்பதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள சவக்கிடங்கு ஒன்றிற்கு உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.