நேபாளத்தை 7 மாகாணங்களாகப் பிரிக்கும் புதிய அரசியல் சாசனம், ஏழு ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது. இந்தப் புதிய அரசியல் சாசனம் மீது, 601 …
சுகி
-
-
சினிமா
தன்னுடைய 2 மகள்களுக்கும் படவாய்ப்பு தேடும் ராதா தன்னுடைய 2 மகள்களுக்கும் படவாய்ப்பு தேடும் ராதா
by சுகிby சுகி 1 minutes read`அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகமாகி தென்னக திரை உலகை கலக்கியவர் ராதா. 1980 காலகட்டத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உள்பட அனைத்து முன்னணி நடிகர் களுடனும் நடித்தார். …
-
செய்திகள்
9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விடயங்களை ஐ.நா அறிக்கை பரிசீலிக்கிறது | ஐ.நா பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விடயங்களை ஐ.நா அறிக்கை பரிசீலிக்கிறது | ஐ.நா பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில்
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில். ஜெனிவாவில் நேற்று …
-
இலக்கியச் சாரல்
கவிதை | கவிஞர் வைரமுத்து | வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!கவிதை | கவிஞர் வைரமுத்து | வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
by சுகிby சுகி 0 minutes readவெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே! விடியும் பூமி அமைதிக்காக விடிகவே! மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே! மலரே சோம்பல் முறித்து எழுகவே! குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில், …
-
சினிமா
சர்வதேச விருது ‘விசாரணை’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது | வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாசர்வதேச விருது ‘விசாரணை’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது | வெனீஸ் சர்வதேச திரைப்பட விழா
by சுகிby சுகி 1 minutes readவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய …
-
செய்திகள்
மார்க் ஜுக்கர்பெர்க் முதல் முறையாக பேஸ்புக் தலைமை அலுவலகத்தை அறிமுகப்படுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்மார்க் ஜுக்கர்பெர்க் முதல் முறையாக பேஸ்புக் தலைமை அலுவலகத்தை அறிமுகப்படுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்
by சுகிby சுகி 0 minutes readதினமும் 665 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் அலுவலகம் எப்படி இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்பியதுண்டா? முதல் முறையாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அலுவலகத்தை …
-
செய்திகள்
7 பேருக்கு மரண தண்டனை | குவைத் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்7 பேருக்கு மரண தண்டனை | குவைத் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readகுவைத்தில் மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 26 பேரை படுகொலை செய்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அல் சாதிக் மசூதியில் கடந்த ஜூன் …
-
செய்திகள்
நம்பகமான நீதிச் செயல்முறைகள் சிறிலங்காவில் தேவை | அமெரிக்காநம்பகமான நீதிச் செயல்முறைகள் சிறிலங்காவில் தேவை | அமெரிக்கா
by சுகிby சுகி 0 minutes readசிறிலங்காவில் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, தீர்வு காண்பதற்கு நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், உண்மை, நீதி, …
-
செய்திகள்
சீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்புசீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு
by சுகிby சுகி 1 minutes readதாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சீனப்பெண் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாங்காக் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைரங்களின் கண்காட்சியில் கலந்துகொண்ட ஜியாங் …
-
செய்திகள்
அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனைஅகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை
by சுகிby சுகி 1 minutes readஅகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் அந்நாடுகளைச் …