முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் …
சுகி
-
-
செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பம்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பம்
by சுகிby சுகி 1 minutes readஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த …
-
செய்திகள்
சிறிலங்காவில் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு இடம்பெற வேண்டும் | சி.வி.விக்னேஸ்வரன்சிறிலங்காவில் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு இடம்பெற வேண்டும் | சி.வி.விக்னேஸ்வரன்
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். …
-
செய்திகள்
அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானை ஐ.நா வலியுறுத்தல்அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானை ஐ.நா வலியுறுத்தல்
by சுகிby சுகி 1 minutes readஅணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் தலைவர் லாஸினா ùஸர்போ வெள்ளிக்கிழமை கூறியதாவது: …
-
செய்திகள்
ஜெரிமி கார்பின் இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வுஜெரிமி கார்பின் இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு
by சுகிby சுகி 0 minutes readகாரல் மார்க்ஸின் ரசிகரும், தீவிர இடதுசாரி சிந்தனையுள்ளவருமான ஜெரிமி கார்பின், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தொழிலாளர் கட்சி உள்ளது. தொழிலாளர் …
-
செய்திகள்
சம்பந்தன் | ஆணையாளரின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது சம்பந்தன் | ஆணையாளரின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது
by சுகிby சுகி 1 minutes readபோர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான …
-
சினிமா
விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா, தன் திருமண உறவை முறித்துக்கொண்டதாக ட்விட்டரில் அறிவிப்புவிஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா, தன் திருமண உறவை முறித்துக்கொண்டதாக ட்விட்டரில் அறிவிப்பு
by சுகிby சுகி 0 minutes readவிஜய் டிவி தொகுப்பாளரான ரம்யா, தன் திருமண உறவை முறித்துக்கொண்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். ரம்யா, லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த அப்ரஜீத்தை சென்ற வருடம் …
-
செய்திகள்
அதிபர் ஒபாமா 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க உத்தரவு அதிபர் ஒபாமா 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க உத்தரவு
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்வது அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து வரும் அவர்களுக்கு பல்வேறு நாடுகள் புகலிடம் அளித்து உதவி செய்து …
-
செய்திகள்
1965-ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சி, 12 வது முறையாக தேர்தலில் வென்றுள்ளது | சிங்கப்பூர் பொது தேர்தல்1965-ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சி, 12 வது முறையாக தேர்தலில் வென்றுள்ளது | சிங்கப்பூர் பொது தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readகடந்த அரை நூற்றாண்டு காலமாக (நாடு சுதந்திரம் அடைந்த 1965 முதல்) சிங்கப்பூரை ஆட்சி செய்து வரும் மறைந்த மாமனிதர் லீ குவான் யூ-வை, நிறுவனர்களில் (Founders) ஒருவராகக் கொண்ட …
-
செய்திகள்
கிரேன் சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலி | மசூதி மீது நடந்த அதிர்ச்சி சம்பவம் கிரேன் சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலி | மசூதி மீது நடந்த அதிர்ச்சி சம்பவம்
by சுகிby சுகி 1 minutes readமுஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் …