சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் அந்நாட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை உள்ளது. பலத்த பாதுகாப்பு உள்ள இந்த கட்டிடத்தின் வளாகத்திற்குள் நேற்று தீவிரவாதிகள் …
சுகி
-
-
செய்திகள்
ஜெர்மனி பிரதமர் | ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அகதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டும்ஜெர்மனி பிரதமர் | ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அகதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டும்
by சுகிby சுகி 1 minutes readஐ.எஸ். தீவிரவாதிகள் பிரச்சினை மற்றும் வறுமை காரணமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. …
-
சினிமா
“ஒரு படத்தின் முழுக் கதையையும் படித்தது இதுதான் முதல் முறை” | நடிகர் ரஜனிகாந்த் “ஒரு படத்தின் முழுக் கதையையும் படித்தது இதுதான் முதல் முறை” | நடிகர் ரஜனிகாந்த்
by சுகிby சுகி 1 minutes readஇயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தேர்வாகியுள்ள நிலையில், …
-
செய்திகள்
தற்கொலைத் தாக்குதல் | பாகிஸ்தான் விமான தளத்தில் 26 வீரர்கள் உள்பட 42 பேர் சாவுதற்கொலைத் தாக்குதல் | பாகிஸ்தான் விமான தளத்தில் 26 வீரர்கள் உள்பட 42 பேர் சாவு
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானின் பெஷாவர் நகரில், விமானப் படைக்குச் சொந்தமான விமான தளத்தில் தலிபான் தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய துணிகரத் தாக்குதலில் விமானப் படை வீரர்கள் 23 பேர், …
-
செய்திகள்
“அகமது தன் பழைய பள்ளிக்கு திரும்ப செல்ல விரும்பவில்லை” | செய்தியாளர்களிடம் பேசிய தந்தை“அகமது தன் பழைய பள்ளிக்கு திரும்ப செல்ல விரும்பவில்லை” | செய்தியாளர்களிடம் பேசிய தந்தை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படிப்பவர் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான …
-
செய்திகள்
அமெரிக்கா ரூ.589 கோடி நிதியுதவி யேமனுக்கு அளிக்க முடிவு அமெரிக்கா ரூ.589 கோடி நிதியுதவி யேமனுக்கு அளிக்க முடிவு
by சுகிby சுகி 0 minutes readஉள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா 8.9 கோடி டாலர்கள் (சுமார் ரூ.589 கோடி) நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள், சுத்தமான …
-
சினிமா
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் நடிகை பிரியா மணிக்கும் அடுத்த வருடம் திருமணம்மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் நடிகை பிரியா மணிக்கும் அடுத்த வருடம் திருமணம்
by சுகிby சுகி 0 minutes readதனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று நடிகை பிரியா மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: …
-
செய்திகள்
அமெரிக்க டாலர் நோட்டில் அன்னை தெரசாவின் புகைப்படத்தை இடம்பெற கோரிக்கைஅமெரிக்க டாலர் நோட்டில் அன்னை தெரசாவின் புகைப்படத்தை இடம்பெற கோரிக்கை
by சுகிby சுகி 0 minutes readநோபல் பரிசு பெற்ற கருணையின் மறு உருவமான அன்னை தெரசாவின் உருவப்படம் அமெரிக்காவின் 10 டாலர் நோட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 10 டாலர் நோட்டில் அலெக்சாண்டர் ஹேமில்டனின் …
-
செய்திகள்
புதிய அரசியல் சட்டம் நிறைவேறியது | நேபாள பாராளுமன்றம் புதிய அரசியல் சட்டம் நிறைவேறியது | நேபாள பாராளுமன்றம்
by சுகிby சுகி 0 minutes readநேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டு காலம் நடந்து வந்த கடின முயற்சிகள், ஆலோசனைகளுக்கு பின்னர் இந்த அரசியல் சட்டம், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் …
-
செய்திகள்
அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முதலாவது வரைவு தயாரித்துள்ளதாக தகவல்கள்அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முதலாவது வரைவு தயாரித்துள்ளதாக தகவல்கள்
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித …