சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
சுகி
-
-
மகளிர்
குழந்தை வளர்ப்பு | குழந்தை வளர்ப்பு குறித்த பொதுவான டிப்ஸ்குழந்தை வளர்ப்பு | குழந்தை வளர்ப்பு குறித்த பொதுவான டிப்ஸ்
by சுகிby சுகி 5 minutes read“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே” எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் …
-
இருந்தால் தானே செலவு செய்ய எடுத்தால் தானே மறைத்து வைக்க.. கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல படுத்தால் தானே விழித்துக் கொள்ள.. சிரித்தால் தானே கவலை மறைய சில நாள் …
-
விபரணக் கட்டுரை
வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம்!வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம்!
by சுகிby சுகி 2 minutes readவர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், …
-
ஆய்வுக் கட்டுரை
அந்நியர்களின் வருகை! | பகுதி 3அந்நியர்களின் வருகை! | பகுதி 3
by சுகிby சுகி 2 minutes readஅவ்வுயிரினத்தின் இருதயத்தை உடற்கூற்றியலாளர்கள் பரிசோதிக்கும்போது அது பொருமளவில் உருக்குலைந்தே காணப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளனர். இருதயம் சுற்றியோடும் பாயத்தை தற்காலிகமாக சேமித்து வைத்திருப்பதற்கேற்றவாறு அதிகளவு கொள்ளளவுடையதாக காணப்பட்டது. மேலும் மனிதனது இருதயம் போன்று …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 4 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
42,000 அகதிகள் அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி வருவார்கள் | ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை 42,000 அகதிகள் அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி வருவார்கள் | ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஅடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி கூடுதலாக 42,000 அகதிகள் வருவார்கள் என ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே அங்குள்ள அகதிகளுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படாததால் …
-
சினிமா
இதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டிஇதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி
by சுகிby சுகி 1 minutes readமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 65–வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1970–ல் சினிமாவுக்கு வந்த இவர் பிரபல மலையாள இயக்குனர் எம்.பி. வாசுதேவ நாயகர் ஆதரவால் திரை உலகில் உறுதியான …
-
செய்திகள்
டென்மார்க் போலீசார் சிரிய அகதிகளை உள்ளே விடாமல் தடுக்க நெடுஞ்சாலையை மூடினர்டென்மார்க் போலீசார் சிரிய அகதிகளை உள்ளே விடாமல் தடுக்க நெடுஞ்சாலையை மூடினர்
by சுகிby சுகி 0 minutes readடென்மார்க்கிலிருந்து சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி அகதிகள் கால்நடையாக செல்லத் தொடங்கியதையடுத்து, எல்லைப் பகுதி நெடுஞ்சாலையை டென்மார்க் போலீசார் மூடினர். டென்மார்க்கின் ராட்பி நகரில் கடல் வழியாக சுமார் …
-
செய்திகள்
விஷத்தன்மை கொண்ட கிழங்கு உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலிவிஷத்தன்மை கொண்ட கிழங்கு உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலி
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கொடிய விஷத்தன்மை கொண்ட கிழங்கு சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். யுனான் மாகாணம் ஜின்னியு நகரைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்கு வந்த …