முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். …
சுகி
-
-
செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் பதவி விலகினார் | கவுதமாலா நாடு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் பதவி விலகினார் | கவுதமாலா நாடு
by சுகிby சுகி 1 minutes readமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் இன்று பதவி விலகினார். 2012–ம் ஆண்டு முதல் கவுதமாலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஓட்டோ பெரேஸ் …
-
செய்திகள்
70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா
by சுகிby சுகி 1 minutes readசீன மக்களுக்கு எதிரான ஜப்பான் ஆக்ரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற 70-வது தினம் கொண்டாடப்பட்டது. இந்த 70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் சீனா …
-
செய்திகள்
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது | சிறிலங்காதேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது | சிறிலங்கா
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதி அமைச்சர் மற்றும் …
-
ஆய்வுக் கட்டுரை
அந்நியர்களின் வருகை! | பகுதி 2அந்நியர்களின் வருகை! | பகுதி 2
by சுகிby சுகி 2 minutes readஇவற்றில் முக்கியமானது அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் ஆய்வும் அபிவிருத்திக்கும் (Research and Development – R&D) பொறுப்பான பகுதியில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்ற கேணல் பிலிப் ஜெ.கோசோ (Colonel Philip …
-
சிறப்பு கட்டுரை
ஆண் பெண் நட்புடன் பழக சில வழிகள்..ஆண் பெண் நட்புடன் பழக சில வழிகள்..
by சுகிby சுகி 2 minutes readமற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் …
-
மகளிர்
தாய் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுத்தம்தாய் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுத்தம்
by சுகிby சுகி 1 minutes readஅதிக ரத்த அழுத்தம் கொண்டுள்ள பெண்கள் வளர்ச்சியடையாத இதயம் கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலை குறித்து அவர்கள் விழிப்புணர்வை பரப்பும் முயற்சிகளில் …
-
செய்திகள்
அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதில் 2 குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர் | பிரான்ஸ்அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதில் 2 குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர் | பிரான்ஸ்
by சுகிby சுகி 0 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தீப்பற்றியதில் 2 குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது எனவும், சதி …
-
செய்திகள்
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக, அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் நிலை குறித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செயல்பட்டு வரும் சிந்தி …
-
சினிமா
மீண்டும் நடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் விரும்பும் நமீதா மீண்டும் நடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் விரும்பும் நமீதா
by சுகிby சுகி 1 minutes read‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இப்படத்தை தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்லீஸ்காரன்’, ‘சாணக்யா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் …