அன்புள்ள அம்மா , கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் ! இருட்டாக இருந்தாலும் …
சுகி
-
-
சினிமா
ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்
by சுகிby சுகி 1 minutes readசமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் பிரமாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த வெற்றியை பார்த்து வியந்துபோன ஸ்ரீதேவி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஸ்ரீதேவி …
-
செய்திகள்
கார் ரேசில் சீறிப்பாய்ந்து ஓடி கார் பார்வையாளர்கள் மீது மோதி கர்ப்பிணி உள்பட 6 பேர் பலிகார் ரேசில் சீறிப்பாய்ந்து ஓடி கார் பார்வையாளர்கள் மீது மோதி கர்ப்பிணி உள்பட 6 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெற்ற கார் ரேசில் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடிய கார்களில் ஒன்று சாலையோரமாக நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்து மோதிய விபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு …
-
செய்திகள்
புதிய அரசியல் சட்டம் நிராகரிப்பு | தாய்லாந்துபுதிய அரசியல் சட்டம் நிராகரிப்பு | தாய்லாந்து
by சுகிby சுகி 1 minutes readதாய்லாந்து நாட்டில் யிங்லக் ஷினவத்ரா என்ற பெண் பிரதமர், ஆட்சி நடத்தி வந்தார். அவருடைய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்து வந்தன. இதன் எதிரொலியாக அவரது ஆட்சியை கடந்த ஆண்டு …
-
செய்திகள்
ஒரே நாளில் 5 லட்சம் பவுண் நன்கொடையாக கொடுத்துள்ள பிரிட்டன் மக்கள்ஒரே நாளில் 5 லட்சம் பவுண் நன்கொடையாக கொடுத்துள்ள பிரிட்டன் மக்கள்
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் …
-
செய்திகள்
சிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்சிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
by சுகிby சுகி 0 minutes readசிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 9ஆம் நாள்- புதன்கிழமை இடம்பெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த முதலாவது …
-
செய்திகள்
புதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கைபுதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஒற்றுமை அரசின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இதுவரை எதிரெதிராகப் போட்டியிட்டு வந்த அந்த நாட்டின் இரு முக்கியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், …
-
செய்திகள்
சியாரா லியோனில் ஒரு பெண் பலி | மீண்டும் எபோலாசியாரா லியோனில் ஒரு பெண் பலி | மீண்டும் எபோலா
by சுகிby சுகி 0 minutes readஎபோலா உயிர்கொல்லி நோயிலிருந்து சியாரா லியோன் முற்றாக விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் பெண் ஒருவர் அந்த வைரசுக்கு பலியாகியுள்ளார் சியாரா லியோனில் எபோலா வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட பெண் …
-
செய்திகள்
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு | சிறிலங்காவில் சந்திப்புஅமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு | சிறிலங்காவில் சந்திப்பு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ …
-
செய்திகள்
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலிதுணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப் போவதாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி புதன்கிழமை கூறினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த …