வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் உயிரைப் பணயம் வைத்து உரிய அனுமதியின்றி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். அவ்வகையில், ஹங்கேரி …
சுகி
-
-
சினிமா
“இது நம்ம ஆளு’ படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும்” | நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்“இது நம்ம ஆளு படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும்” | நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்
by சுகிby சுகி 1 minutes read‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார். சிம்பு, நயன்தாரா நடிப்பில் …
-
செய்திகள்
வன்முறைக்கு தீவிர தேசியவாதிகளே காரணம் | உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்வன்முறைக்கு தீவிர தேசியவாதிகளே காரணம் | உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்
by சுகிby சுகி 1 minutes readஉக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கும் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 141 …
-
செய்திகள்
இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக இரட்டை குழந்தைகள் | ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் பீ போட்டிஇறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக இரட்டை குழந்தைகள் | ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் பீ போட்டி
by சுகிby சுகி 1 minutes readதமிழகத்தை பூர்விகமாக கொண்ட இரட்டை குழந்தைகள் ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் போட்டியில் கலக்கிவருகிறார்கள். ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஸ்பெல்லீங் பீ என்ற நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாக சொல்லும் …
-
செய்திகள்
வடக்கு மாகாண சபை தீர்மானம் | “உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது, சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும்”வடக்கு மாகாண சபை தீர்மானம் | “உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது, சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும்”
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது, சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இலங்கையில் நடந்த இன அழிப்பு …
-
செய்திகள்
நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்
by சுகிby சுகி 0 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் இரா.சம்பந்தனே …
-
ஆர்கிமிடிஸ் என்பவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு கணித மேதை; இவர் வாழ்ந்த காலம் கி.பி.287-212 ஆகும். ஆர்கிமிடிஸ் தமது கோட்பாடுகளை நிரூபிப்பதற்கு, உரிய சோதனைகளை நடத்திப் பார்ப்பதில் பெரும் …
-
கடவுள் மாறாதவர் அவரைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன! – மகாத்மா காந்தி –
-
சினிமா
கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் அதுதான் உலகப் படம் | இயக்குநர் வசந்தபாலன்
by சுகிby சுகி 1 minutes readகிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் அதுதான் உலகப் படம் என, சனிக்கிழமை இரவு கம்பம் உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் …
-
செய்திகள்
நினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியாநினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியா
by சுகிby சுகி 1 minutes readசிரியாவின் புராதன நகரான பால்மைராவில் மேலும் ஒரு கோயிலின் ஒரு பகுதியை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நகரில் இரண்டாயிரம் ஆண்டுகள் …