சீனாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் பயணி ஒருவர் தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் தைசூ நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு சென்ஸ்ஹன் நிறுவனத்தின் விமானம் …
சுகி
-
-
செய்திகள்
சிசிர மென்டிஸ் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக நாளை பதவியேற்கிறார்சிசிர மென்டிஸ் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக நாளை பதவியேற்கிறார்
by சுகிby சுகி 0 minutes readஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா …
-
சினிமா
இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டதுஇயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது
by சுகிby சுகி 1 minutes readஇந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் – இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது. பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் …
-
செய்திகள்
சவூதி கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்புசவூதி கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்பு
by சுகிby சுகி 1 minutes readயேமனில் குடியிருப்புப் பகுதியில் சவூதி கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். யேமனின் மோக்கா நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நடத்தப்பட்ட இந்தத் …
-
இலக்கியச் சாரல்
காதலுக்கு நாலு கண்கள் | கவிதை | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்காதலுக்கு நாலு கண்கள் | கவிதை | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
by சுகிby சுகி 0 minutes readகல்லால் இதயம் வைத்து கடும் விஷத்தால் கண்ணமைத்து கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக் கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து நல்லவரென்றே சிலரை – உலகம் நடமாட விட்டதடா! காதலுக்கு நாலு …
-
மகளிர்
குழந்தை வளர்ப்பு | குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்!குழந்தை வளர்ப்பு | குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்!
by சுகிby சுகி 4 minutes readநவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 39 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 39 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 4 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது
by சுகிby சுகி 1 minutes readதனது கடற்படையின் வலிமையை அதிகரிப்பதற்காக, சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், சீன அரசின் கப்பல் கட்டுமான …
-
செய்திகள்
ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் (86) லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். ராஜ வம்சத்திற்கு சொந்தமான எஸ்டேட்களை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது. கிரவுன் எஸ்டேட் …
-
செய்திகள்
55 பேர் ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் குண்டு தாக்குதல்களில் கொன்று குவிப்பு55 பேர் ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் குண்டு தாக்குதல்களில் கொன்று குவிப்பு
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், சவுதிக்கு அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டார். ஏமனில் மீண்டும் அவரது ஆட்சியை ஏற்படுத்துவதற்காக …