இந்த ஆண்டு மட்டும் ஈரானில் 700 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றும் நாடு ஈரான். …
சுகி
-
-
செய்திகள்
அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் முஷின் அல்-ஃபத்லி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் முஷின் அல்-ஃபத்லி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் அந்தப் பகுதிக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் முஷின் அல்-ஃபத்லி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவிலும், அதன் நட்பு நாடுகளிலும் …
-
சினிமா
பாகுபலி படத்தின் மிகப்பெரிய போஸ்ட்டரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது பாகுபலி படத்தின் மிகப்பெரிய போஸ்ட்டரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது
by சுகிby சுகி 0 minutes readஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் …
-
செய்திகள்
அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி காலம் முடிவதற்குள் என்ன செய்ய நினைக்கிறார்?அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி காலம் முடிவதற்குள் என்ன செய்ய நினைக்கிறார்?
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் …
-
செய்திகள்
தொண்டரை தாக்க முயன்ற முன்னாள் அதிபர் ராஜபட்சதொண்டரை தாக்க முயன்ற முன்னாள் அதிபர் ராஜபட்ச
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, முன்னாள் அதிபர் ராஜபட்ச தனது கையைப் பிடித்து இழுத்த தொண்டரை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி …
-
சினிமா
விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?
by சுகிby சுகி 1 minutes readவிஜய், ஜோதிகா நடித்து 2000–ம் ஆண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் குஷி. எஸ்.ஜே. சூர்யா இயக்கினார். காதல் கதையம்சம் உள்ள படமாக வந்தது. இந்த படத்தில் ‘மக்கரீனா மக்கரீனா’, …
-
செய்திகள்
முஷாரஃப் பேநசீர் புட்டோ படுகொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்படக் கூடும்?முஷாரஃப் பேநசீர் புட்டோ படுகொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்படக் கூடும்?
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் முஷாரஃப் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பேநசீர் புட்டோ 2007-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது …
-
செய்திகள்
வட கொரியா | அணுசக்தி ஒப்பந்தம் ஈரானைப் போல் செய்து கொள்ளமாட்டோம்வட கொரியா | அணுசக்தி ஒப்பந்தம் ஈரானைப் போல் செய்து கொள்ளமாட்டோம்
by சுகிby சுகி 0 minutes readஈரானைப் போல் வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை என வட கொரியா அறிவித்தது. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதற்காக, வல்லரசு நாடுகளுடன் கடந்த …
-
செய்திகள்
2021-க்குள் 13.5 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஒன்றரை லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கமுடியும் | ரோஜர் பெடரர் 2021-க்குள் 13.5 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஒன்றரை லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கமுடியும் | ரோஜர் பெடரர்
by சுகிby சுகி 1 minutes read17 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்று தரவரிசையில் 2-ம் நிலையில் இருக்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் முன்னணி வீரராக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. மைதானத்தில் எதிரிகளை மிரளவைக்கும் …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆடி மாத இதழ் – 2015இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆடி மாத இதழ் – 2015
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஆடி மாத இதழ், 2015 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk