மறைந்த எம்.எஸ்.விஸ்வாதனின் உடலுக்கு பல்வேறு சினிமா துறையினரும், அரசியல் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சரியாக 12 மணியளவில் …
சுகி
-
-
செய்திகள்
இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் பகுதி நேர பணியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் இங்கிலாந்திற்கு வந்து படித்துக்கொண்டு பகுதிநேர பணியை …
-
சினிமா
முதல் மூன்று நாள்களில் உலகம் முழுக்க 155 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பாகுபலிமுதல் மூன்று நாள்களில் உலகம் முழுக்க 155 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பாகுபலி
by சுகிby சுகி 1 minutes readவசூல் என்றால் இது வசூல் என்று திரையுலகினர் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளது பாகுபலியின் வசூல் வேட்டை. படத்தில் மட்டுமல்ல வசூலிலும் இதன் பிரமாண்டம் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுக்க 4000 …
-
செய்திகள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸை மீட்பதற்கு புதிய சமரச ஒப்பந்தம்பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸை மீட்பதற்கு புதிய சமரச ஒப்பந்தம்
by சுகிby சுகி 1 minutes readபொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸை மீட்பதற்கு கடனுதவி அளிப்பதற்கான புதிய சமரச ஒப்பந்தம் அந்த நாட்டுக்கும், அதற்குக் கடன் வழங்கும் யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் (யூரோúஸான்) இடையே …
-
இலக்கியம்சிறுகதைகள்
சிறுகதை | காதல் என்ன செய்யும்? | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 7 minutes readஉண்மையான காதல் என்ன செய்யும்? “எங்கிருந்தாலும் வாழ்க” என்று மனப்பூர்வமாக வாழ்த்தும். உண்மை மறைக்கப்பட்டு கட்டாயமாய் கட்டுவிக்கப்பட்ட பெண்ணை அவள் விரும்பியவனுடனேயே சேர்த்து வைத்த உண்மையான ஆண் மக்களும் இந்தப் …
-
சினிமா
ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட் புக்குகளை வழங்கியிருக்கிறார் விஷால்ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட் புக்குகளை வழங்கியிருக்கிறார் விஷால்
by சுகிby சுகி 0 minutes readவிஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பாயும் புலி’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது …
-
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு எதிராக புதிய கூட்டணி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு எதிராக புதிய கூட்டணி பிரதமர் ரனில் விக்ரமசிங்கே
by சுகிby சுகி 1 minutes readபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு எதிராக புதிய கூட்டணியை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அமைத்தார். இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த …
-
செய்திகள்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘மிஸ் அமெரிக்கா-ஒலிவியா ஜோர்டான் வெற்றி அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘மிஸ் அமெரிக்கா-ஒலிவியா ஜோர்டான் வெற்றி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் ஒலிவியா ஜோர்டான் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் பிறந்த ஒலிவியா(26), இதற்கு முன்னர் சில ஹாலிவுட் …
-
செய்திகள்
ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடுராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு
by சுகிby சுகி 1 minutes readவிமான நிலைய சத்தத்தால் கடும் அவதிப்படும் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மாளிகை ஒன்று விண்ட்கேள் என்ற இடத்தில் உள்ளது. …
-
சினிமா
உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த வாலு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ஐசி ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அப்படத்தின், …