அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் கிராண்ட் தாம்ப்சன்(18) என்பவர் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் செல்லப் பிராணிகளாக பாம்பு மற்றும் வேறுசில …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடுஅமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் பணி புரிந்த 200 இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடுவழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு அமெரிக்காவை கத்ஜீனா சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் …
-
சினிமா
“என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா“என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா
by சுகிby சுகி 1 minutes read‘பதினோரு பேரு ஆட்டம்…’ என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. இப்படத்தை தொடர்ந்து ‘அட்டகத்தி’ படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி…’, ‘நடுகடலுல கப்பல இறங்கி …
-
செய்திகள்
பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு | பிரான்ஸ்பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு | பிரான்ஸ்
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் ராணுவத் தளங்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தத் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸனூவ் கூறினார். இதுதொடர்பாக தலைநகர் பாரிஸில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் …
-
அழகு நிலா மெல்ல பவனி வர கார் மேகம் அங்கே சூழ்ந்ததென்ன! போர் விமானம் வந்து வட்டமிட வெள்ளை நிலா கறுத்து போனதென்ன!
-
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 3 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
பீஜிங் நகரில் 92 சதவீத தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிபீஜிங் நகரில் 92 சதவீத தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கடந்த 2013ம் ஆண்டு, ‘ஒரு குழந்தை’ திட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,075 தம்பதிகள், இரண்டாவது …
-
செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தேர்தலைக் கண்காணிக்க முடிவுஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தேர்தலைக் கண்காணிக்க முடிவு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அடுத்த மாதம் 17-ஆம் தேதி …
-
சினிமா
“பாகுபலி” இயக்குனர் ராஜமௌலிக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்“பாகுபலி” இயக்குனர் ராஜமௌலிக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்
by சுகிby சுகி 0 minutes readராஜமௌலி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘பாகுபலி’. இதில் இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்துள்ளனர். ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமாக …