அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ரஷிய அதிபர் புதின் திடீரென தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இரு தலைவர்களும் ஈரான், சிரியா, உக்ரைன் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் …
சுகி
-
-
செய்திகள்
ஒரே நாளில் மூன்று வேவ்வெறு நாடுகளில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்ஒரே நாளில் மூன்று வேவ்வெறு நாடுகளில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஒரே நாளில் மூன்று கண்டங்களை சேர்ந்த மூன்று வேவ்வெறு நாடுகளில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்களை நடத்தி உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். சம்பவம் 1: பிரான்ஸ் நாட்டின் லியான் நகர் அருகே …
-
சினிமா
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிஇசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
by சுகிby சுகி 0 minutes readபிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்காக …
-
செய்திகள்
ஐ.நா. எச்சரிக்கை | போர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புஐ.நா. எச்சரிக்கை | போர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு
by சுகிby சுகி 1 minutes readபோர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் எச்சரித்திருக்கிறார். உள்நாட்டு சக்திகள் இடையேயான போரினாலும், சவூதி கூட்டுப் படையினரின் தாக்குதலாலும் கடும் பாதிப்புக்கு …
-
செய்திகள்
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டிஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டி
by சுகிby சுகி 1 minutes readபுருண்டியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு கேட்டு அடைக்கலம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் …
-
தொலைந்த வாழ்வைத் தேடி வந்தாயோ … தொடு வானமதைப் பார்த்து நின்றாயோ …. கலைந்து போனவை உன் கனவுகளோ…. காற்றோடு கலந்த நல் நினைவுகளோ….
-
செய்திகள்
குர்தீஸ் படைகள் வசம் அயின்இஸ்ஸா நகரம் -ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முக்கிய பொருட்கள் செல்வது தடைகுர்தீஸ் படைகள் வசம் அயின்இஸ்ஸா நகரம் -ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முக்கிய பொருட்கள் செல்வது தடை
by சுகிby சுகி 1 minutes readஈராக், சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ளனர். இதன் தலைநகராக சிரியாவில் உள்ள ரக்கா நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அவர்கள் …
-
செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அமெரிக்கவாழ் இந்தியரான பாபி ஜிண்டால் (44) போட்டியிடுகிறார். லூசியானா மாகாணத்தின் ஆளுநரான இவர், இந்தத் தகவலை வலைதளம், சுட்டுரை ஆகியவற்றில் தெரிவித்துள்ளார். …
-
சினிமா
புதிய ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் ஹீரோவாக டாம் ஹாலண்டு புதிய ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் ஹீரோவாக டாம் ஹாலண்டு
by சுகிby சுகி 1 minutes readஹாலிவுட்டின் புதிய, ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் ஹீரோவாக, டாம் ஹாலண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை, சோனி பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ‘தி இம்பாசிபிள்’ படம் மூலம் …
-
செய்திகள்
ரியானெர் விமானம் வெடிகுண்டு மிரட்டலால் தரையிறகப்பட்டது ரியானெர் விமானம் வெடிகுண்டு மிரட்டலால் தரையிறகப்பட்டது
by சுகிby சுகி 0 minutes readநார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இருந்து போலந்தில் உள்ள வார்சா நகருக்கு ரியானெர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 168 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். வார்சா …