எகிப்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படும் புதிய ‘சூயஸ்’ கால்வாய் ஆக., 6ம் தேதி திறக்கப்பட உள்ளது.ஆசியா – ஐரோப்பா மத்திய தரைக் கடல் – செங்கடல் ஆகியவற்றை …
சுகி
-
-
சினிமா
தேர்தலில் இரு அணிகள் மோதுவதால் நடிகர் சங்க வட்டாரத்தில் பரபரப்பு தேர்தலில் இரு அணிகள் மோதுவதால் நடிகர் சங்க வட்டாரத்தில் பரபரப்பு
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூலை, 15–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து தேர்தலை …
-
செய்திகள்
ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற-வேர்க்கடலைஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற-வேர்க்கடலை
by சுகிby சுகி 1 minutes readதினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். …
-
செய்திகள்
உலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதிஉலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதி
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனைச் சேர்ந்த 103 வயதே ஆன ஜார்ஜ் கிர்பி, 91 வயதே ஆன டோரீன் லுக்கியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக …
-
செய்திகள்
டுவிட்டர் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி பணியில் இருந்து ஓய்வுடுவிட்டர் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி பணியில் இருந்து ஓய்வு
by சுகிby சுகி 1 minutes readஉலகம் முழுவதும் இணையதள பயன்பாட்டாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் டுவிட்டர் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். கடந்த ஒரு …
-
சினிமா
பிரபல பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ மரணம்பிரபல பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ மரணம்
by சுகிby சுகி 0 minutes readபிரபல பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ மரணமடைந்தார். திகில் படமான டிராகுலாவில், ரத்தக்காட்டேரியாக வந்து ரசிகர்களை கவர்ந்த, பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ, தனது 92வது வயதில் லண்டன் மருத்துவமனையில் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் பள்ளியில் படிக்கும் மாணவன் கண்டறியப்பட்ட 142-வது கிரகம்இங்கிலாந்தில் பள்ளியில் படிக்கும் மாணவன் கண்டறியப்பட்ட 142-வது கிரகம்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள ஸ்டாபோர்டு ஷைர் பள்ளியில் படிக்கும் மாணவன் டாம் வாக்(17). கீலே பல்கலைக்கழகத்தின் நிதி உதவியின் கீழ் இயங்கும் ஆராய்ச்சியில் புதிய கோள்களை கண்டறியும் திட்டத்தில் இவன் கடந்த …
-
செய்திகள்
நேபாளத்தில்ஆறு கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினநேபாளத்தில்ஆறு கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில், 9,000க்கும் அதிகமானோரை இழந்த அந்நாடு, மீண்டும் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேபாளத்தின் சோகம் இன்னும் முடிந்தபாடில்லை.மலைப்பாங்கான, டேப்பிள்ஜங் …
-
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நினைவு ஸ்தூபி இந்திய ராணுவத்துக்கு யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நினைவு ஸ்தூபி இந்திய ராணுவத்துக்கு
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் …
-
செய்திகள்
அதிரடியாக போதைவஸ்து கும்பல் கைது- அயர்லாந்து போலிஸ்அதிரடியாக போதைவஸ்து கும்பல் கைது- அயர்லாந்து போலிஸ்
by சுகிby சுகி 0 minutes readஅயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளினில் போதை கும்பலை சேர்ந்த 60 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கார்க் மற்றும் வேக்ஸ்போர்டு நகரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பெண்கள் …