இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா …
சுகி
-
-
சினிமா
கவிஞர் தாமரை சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனரிடம் புகார் மனு கவிஞர் தாமரை சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனரிடம் புகார் மனு
by சுகிby சுகி 1 minutes readதிரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் தாமரை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …
-
செய்திகள்
சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில், நான்கு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போரில், இதுவரை, 2.30 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துஉள்ளது. அரபு நாடான சிரியாவில், 10 ஆண்டுகளாக, பஷர் அல் …
-
செய்திகள்
இந்திய மன்னர் சொகுசு கார் இங்கிலாந்தில் ஏலம் இந்திய மன்னர் சொகுசு கார் இங்கிலாந்தில் ஏலம்
by சுகிby சுகி 0 minutes readஇந்திய மன்னர் மகாராஜா ரஞ்சித்சிங்கின் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ சொகுசு கார், இங்கிலாந்தில் 20-ந் தேதி ஏலம் விடப்படுகிறது. ரஞ்சித்சிங், இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடி புகழ் பெற்றவர். இந்த காரை வாங்க …
-
சினிமா
சொத்துக்களை அபகரிக்க முயற்சி ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் புகார்சொத்துக்களை அபகரிக்க முயற்சி ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் புகார்
by சுகிby சுகி 1 minutes readதமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் 1970, மற்றும் 1980–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவரது ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். 1976–ல் ஜார்ஜ் தாமஸ் என்ற …
-
செய்திகள்
சூரியன் தனக்குத் தான் சொந்தம்-ஸ்பெயினைச் சேர்ந்த, மரியா துரன் சூரியன் தனக்குத் தான் சொந்தம்-ஸ்பெயினைச் சேர்ந்த, மரியா துரன்
by சுகிby சுகி 1 minutes readஅரசு நிலத்தை ஆக்கிரமித்து, ‘பிளாட்’ போட்டு விற்பவர்களை எல்லாம் துாக்கி சாப்பிட்டு விட்டார், ஸ்பெயினைச் சேர்ந்த, மரியா துரன், 54.இவர், கடந்த ஐந்தாண்டுகளாக, சூரியன் தனக்குத் தான் சொந்தம் என்று …
-
செய்திகள்
உலகிலேயே 20 பேருக்கு ஒருவர் தான் நோயில்லாமல் ?உலகிலேயே 20 பேருக்கு ஒருவர் தான் நோயில்லாமல் ?
by சுகிby சுகி 1 minutes readஉலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேருக்கு உடலில் நோய் இருப்பதாகவும்,மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஐந்து நோய்கள் இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் அதிர வைக்கும் தகவல்கள் …
-
செய்திகள்
உலகிலேயே பசுபிக் கடலை கடந்த முதல் பெண் -சாதனைஉலகிலேயே பசுபிக் கடலை கடந்த முதல் பெண் -சாதனை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவை சேர்ந்த சோனியா என்கிற பெண் பசுபிக் கடலை படகு ஒன்றில் தன்னந்தனியே 9,656 கி.மீ., துடுப்பு போட்டு கடந்த உலகிலேயே முதல் பெண் மற்றும் மூன்றாவது நபர் என்ற …
-
செய்திகள்
அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமலுக்கு போலீசார் சம்மன் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமலுக்கு போலீசார் சம்மன்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல். இவர் எம்.பி. ஆக இருக்கிறார். ராஜபக்சே அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இவர் மீது …
-
செய்திகள்
அமெரிக்காவின் நாசா வீரர் நெதர்லாந்தில் இருக்கும் விஞ்ஞானி ஆண்ட்ரே ஸ்சியலுடன் கை குலுக்கினார்அமெரிக்காவின் நாசா வீரர் நெதர்லாந்தில் இருக்கும் விஞ்ஞானி ஆண்ட்ரே ஸ்சியலுடன் கை குலுக்கினார்
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து பூமியில் இருக்கும் விஞ்ஞானியுடன் வீரர் கைகுலுக்கினார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே 8,046 கி.மீட்டர் உயரத்தில் …