கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் நைஜீரியா நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் …
சுகி
-
-
செய்திகள்
யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்
by சுகிby சுகி 1 minutes readஅல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவரும், யேமன் நாட்டுக்கான அந்த அமைப்பின் தளபதியுமான நஸீர் அல்-வாஹிஷி, அமெரிக்க ஆளில்லா விமானம் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒசாமா பின்லேடனின் உதவியாளராகச் செயல்பட்டவரான …
-
செய்திகள்
மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் | ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவர் தேர்வுமோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் | ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவர் தேர்வு
by சுகிby சுகி 0 minutes readஐ.நா. பொதுச் சபைக்கான தலைவராக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மோகென்ஸ், 70-ஆவது …
-
சினிமா
கிராமத்து பெண்ணாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா நடிக்கிறார்கிராமத்து பெண்ணாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா நடிக்கிறார்
by சுகிby சுகி 1 minutes read‘ஈ’ படத்திற்கு பிறகு ஜீவா-நயன்தாரா இணைந்து நடித்து வரும் புதிய படம் ‘திருநாள்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் …
-
செய்திகள்
பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்காக, பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது. தல்ஹா அஸ்மல் என்ற அந்த இளைஞர், மேற்கு …
-
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அரசில் பொருளாதார வளர்ச்சி துறை மந்திரியாக இருந்தார். அப்போது அரசு பணத்தை தவறான வழியில் …
-
சினிமா
சுவீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யாசுவீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா
by சுகிby சுகி 1 minutes readசுவீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா 300 கி.மீ., தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து பதக்கம் வென்றார்.நடிகர் ஆர்யா கல்லூரியில் படிக்கும் போது …
-
செய்திகள்
சவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்சவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்
by சுகிby சுகி 1 minutes readசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை …
-
செய்திகள்
மலேசியாவில் தமிழர்கள் கொத்தடிமைகளாக விற்கப்படும் அவலம்மலேசியாவில் தமிழர்கள் கொத்தடிமைகளாக விற்கப்படும் அவலம்
by சுகிby சுகி 1 minutes readமியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழர்களும் ஆள்கடத்தல் கும்பல்களால் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இது குறித்து செய்திகள் எதுவும் வெளி …
-
செய்திகள்
சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுசூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
by சுகிby சுகி 0 minutes readபோர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க ஒன்றிய …