பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் டேன் பிராடின்பர்க். இவர், பிரபலமான மலையேற்ற வீரரும் கூட. கூகுள் நிறுவனத்தின், ‘மேப்ஸ் சர்வீஸ்’ என, அழைக்கப்படும் …
சுகி
-
-
சினிமா
பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”
by சுகிby சுகி 1 minutes readஅவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவனின் இரண்டாவது படம், விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, அபிநயா, தன்ஷிகா, தம்பி ராமையா, வெங்கட் பிரபு உள்ளிட்ட …
-
செய்திகள்
இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை
by சுகிby சுகி 0 minutes readஇலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி …
-
செய்திகள்
நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம்நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம்
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் …
-
செய்திகள்
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு | ஈராக்ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு | ஈராக்
by சுகிby சுகி 0 minutes readஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிடியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மீது ஈராக் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. …
-
செய்திகள்
பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்பதற்கு, அரச குடும்பத்தினருடன், அந்நாட்டு மக்களும் தயாராக உள்ளனர். இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதியின் முதல் குழந்தையான ஜார்ஜ் பிறந்த, லண்டனின், …
-
சினிமா
“காமெடி நடிகருடன் ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குகிறார்கள்” | விவேக் “காமெடி நடிகருடன் ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குகிறார்கள்” | விவேக்
by சுகிby சுகி 1 minutes readகாமெடி நடிகர் விவேக் ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சந்திரமோஹன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் பாடல் வெளியீட்டு …
-
செய்திகள்
அமெரிக்க அரசு தலைமை மருத்துவராக பதவியேற்பு- இந்திய வம்சாவளி டாக்டர்அமெரிக்க அரசு தலைமை மருத்துவராக பதவியேற்பு- இந்திய வம்சாவளி டாக்டர்
by சுகிby சுகி 1 minutes readஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்க அரசின் தலைமை மருத்துவராக முறைப்படி புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு அந்த நாட்டின் துணை அதிபர் ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து …
-
சினிமா
தெண்டுல்கர் மகள் கதாநாயகியாகிறார்தெண்டுல்கர் மகள் கதாநாயகியாகிறார்
by சுகிby சுகி 0 minutes readதெண்டுல்கர், அஞ்சலி தம்பதிக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். சாராவுக்கு 18 வயது ஆகிறது. பொது விழாக்களுக்கு சாராவை தெண்டுல்கர் அழைத்து செல்கிறார். அவரை இந்தி …
-
செய்திகள்
இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு டி.வி.யில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இலங்கையில் …