துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகர கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீலாக பணியாற்றிய மெஹ்மெட் சலிம் கிராஸ் என்பவரை கடந்த வாரம் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். …
சுகி
-
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்தை அதிவேகமாக சென்றடையும் வகையில் புதிய ராக்கெட்செவ்வாய் கிரகத்தை அதிவேகமாக சென்றடையும் வகையில் புதிய ராக்கெட்
by சுகிby சுகி 1 minutes readசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தற்போது ராக்கெட் மூலம் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ராக்கெட் விண்வெளியில் பல மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தற்போது 39 நாட்களில் …
-
செய்திகள்
இலங்கையில் தேசிய நல மையம் அமைக்க அரசு முடிவு இலங்கையில் தேசிய நல மையம் அமைக்க அரசு முடிவு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, தேசிய நல மையம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகம், கொழும்புவில் …
-
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கிய நடிகை ரேவதி ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்திக், பிரபு உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற …
-
செய்திகள்
ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டின் நகரங்களிலிருந்து, நேற்று மட்டும், 670 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில், பயங்கர போர் நடைபெற்று வருவதால், அங்கு பணியாற்றச் சென்ற இந்தியர்கள் வெளியேறி …
-
செய்திகள்
போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது
by சுகிby சுகி 1 minutes readமலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டார். …
-
செய்திகள்
ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readசுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜூன் மாதம் 30ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்ததை …
-
செய்திகள்
பிரிட்டன் அரசியல்வாதி மகன் ஐ.எஸ்.ஸில் சேர முயன்றார்பிரிட்டன் அரசியல்வாதி மகன் ஐ.எஸ்.ஸில் சேர முயன்றார்
by சுகிby சுகி 1 minutes readதுருக்கி வழியாக சிரியாவுக்குள் நுழைய முயன்று, புதன்கிழமை பிடிபட்ட 9 பிரிட்டிஷாரில் ஒருவர் பிரிட்டன் உள்ளாட்சி மன்ற உறுப்பினரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவுக்குச் செல்ல முயன்ற 3 …
-
சினிமா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராகிறார்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராகிறார்
by சுகிby சுகி 0 minutes readஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராகிறார். இரண்டு புது படங்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதில் விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இன்னொரு படத்துக்கான இயக்குனர் தேர்வு …
-
செய்திகள்
மேற்கத்திய நாடுகள் ஈரானுடன் நடத்திய அணு ஆயுத தடை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்மேற்கத்திய நாடுகள் ஈரானுடன் நடத்திய அணு ஆயுத தடை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
by சுகிby சுகி 1 minutes readஅணு ஆயுத தடை விவகாரத்தில் ஈரானுக்கும், மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கும் இடையில் சுமுக உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஈரானின் …